இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க தொடலர்களை வழங்குகிறது சவூதி அரேபியா (படம்)
வீதி அபிவிருத்திக்காக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரேபிய அரசாங்கம இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக வழங்கியுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி அரேபிய நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே இந்நிதியுதவி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பதந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஏய் அரேபியா ஒட்டகங்களே அள்ளி அள்ளி இறையுங்கள்....... இன்னும் இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மீதி உள்ளது அவைகளை மீதமின்றி அழிக்கும் வரை அள்ளி அள்ளி இறையுங்கள்
ReplyDeleteமுஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களில் வேளை பார்க்கக்கூடாது,பொருட்கள் வாங்கக்கூடாது.முஸ்லிம்களின் பொருளாதாரத்தை பின்னடையச்செய்ய வேண்டும் என்று கொக்கரிக்கும் மகிந்தரின் அரசியல்வாதிகளே!தேரைகளே!பேளத்த பலமண்டல,சிகளஉரிமையாளர்களே! கிட்டத்தட்ட 180 கோடி பணத்தை சவுதியிடம் பெரும் போது மட்டும் உங்களுக்கு கேவலமாக இல்லை.?
ReplyDelete25-10-2012 அன்றைய தினத்தில் எனது கருத்து பதியப்பட்டுள்ளது பார்க்க அத்துடன் ஒட்டிய ஒரு சிங்கள கட்டுரையை மீடியாக்களுக்கு எழுத முடியுமானவர்கள் எழுதும் படி தயவுடன் வேண்டுகிறேன்.
ReplyDelete