Header Ads



இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 53 ஆவது பொதுக்கூட்டம்


(அஸ்ரப் ஏ சமத்)

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 53வது பொதுக் கூட்டம் தினகரன் பிரதம ஆசிரியாரும் சங்கத்தின் சிரேஸ்ட உதவித் தலைவருமான எஸ். தில்லைநாதன் தலைமையில் நடைபெற்றது.

பிரத அதிதியாக அமைச்சர் ராஜித்த சேனாரத்தின கௌரவ அதிதியாக திலான் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.