Header Ads



ஜெமீல், அன்வர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் (படம் இணைப்பு)



அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவான ஏ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி எம்.பி., ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சத்தியப் பிரமாண வைபவத்தை மாகான அமைச்சர்கள் நீயாமன முரண்பாடு காரணமாக இவர்கள் இருவரும் பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. வாழ்த்துக்கள் ஜெமீல், அன்வர்

    சேவை செய்யத்துடிக்கும் உங்களுக்கு அமைச்சுப்பதவி ஒரு பொருட்டே இல்லை. உங்கள்ளால் முடியும் அமைச்சரை விட அதிகம் செய்ய.

    ReplyDelete
  2. Warm wishes for both of you, you should act as guardian for the community, no need to be favour of SLMC or its leader, but should favour of the community. We dont care you are the sishyan of Hakeem, Hakeem should keep thabakkal in Allah , if he keep it, he will win, but he is the person...................

    ReplyDelete
  3. eppadium varaththan veanum.

    ReplyDelete

Powered by Blogger.