Header Ads



ஒபாமா யாருக்கு பிறந்தவர்..?


அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர் கட்சியான குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஆவண படங்களையும் தயாரித்து வெளியிட்டு உள்ளனர். 

ஆனால் எதிர் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஆவண படம் ஒன்று ஒபாமா குடும்பத்தை மிகவும் மோசமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒபாமாவின் தாயார் அன்துன்காம் ஆபாச படங்களுக்கு போஸ் கொடுக்கும் தொழிலில் இருந்தவர். 1950-ம் ஆண்டு வாக்கில் இந்த தொழிலில் இருந்தார் என கூறி அது சம்பந்தமான படங்களையும் இணைத்துள்ளனர். 

மேலும் ஒபாமா உண்மையிலேயே அவருடைய தந்தையான பராக் ஒபாமாவுக்கு பிறந்தவர் அல்ல. அவர் கம்யூனிஸ்டு புரட்சி பாடகர் பிராங் மார்சலுக்கு பிறந்தவர் என்றும் அதில் கூறியுள்ளனர். 

இந்த படங்களை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆவண படம் ஒபாமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆவண படத்தில் உள்ள தகவல் அனைத்துமே பொய்யானது என்று ஒபாமா தரப்பினர் கூறினார்கள். 

4 comments:

  1. ETHALLAWO KARUTTHU SUDANDIRAM

    ReplyDelete
  2. அதிர்ச்சி அடையும் அளவு என்ன நடந்து விட்டது.இதுவும் கருத்து சுதந்திரம் தான்.மானம் இருப்பவனுக்கு தான் சுடும்.
    இவங்களுக்கெல்லாம்?

    ReplyDelete
  3. முஸ்லிமோ அல்லது காபிரோ யாராக இருந்தாலும் அவனுடைய மானத்தை அடகு வைக்க முடியாது. மேலும் ஆதாரங்கள் நிரூபிக்கப் படாமல் எமது கருத்துக்களை கூறுவது இஸ்லாமியனுடைய பண்பு அல்ல. மேலும் இவ்வாறான மானக் கேடான விடயம் சம்பந்தமான குற்றச் சாட்டுகளில் கருத்து எதையும் கூறாமல் இருப்பது தான் நல்லது.
    இஸ்லாம் உண்மையான மார்க்கம். உண்மையான விடயங்களை மட்டுமே பேச வேண்டும். ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பு காரணமாக அவருக்கேதிராக பொய்களையும் ஆதாரமற்ற செய்திகளை கூறுவதையும் இஸ்லாம் விரும்ப வில்லை.

    ReplyDelete
  4. சரியாக சொன்னிங்க சகோதரர் அபுமீரான் உண்மையில் தன்மானமுள்ள மகனுக்குத்தான் ரோசம் வரும் இவனுகளுக்கு என்ன தெரியப் போகுது

    ReplyDelete

Powered by Blogger.