தம்புள்ள பள்ளிவாசலுக்கும், அதனைச் சூழவுள்ள முஸ்லிம்களுக்கும் ஆபத்து (ஆதார கடிதம் இணைப்பு)
தம்புள்ளயிலிருந்து மொஹமட் பைரூஸ்
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தம்புள்ள பள்ளிவாசலை சூழ வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தம்புள்ள பள்ளிவாசலை சூழ வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
1984.06.08 ஆம் திகதிய வர்த்தகமாணி அறிவித்தலின் பிரகாரம், புனித பூமி அபிவிருத்திக்காக இந்நிலங்கள் அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி குறித்த பிரதேச மக்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
தம்புள்ள பள்ளிவாசல் அமைந்திருக்கும் பகுதியில் 60 அடி வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ளதால் தம்புள்ளை பள்ளிவாசல் முழுவதும் அத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பள்ளிவாசலுக்கு ஆபத்து ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி, இப்பொழுதாவது எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? அல்லது வாய் மூடி மௌனம் சாதிப்பார்களா? அல்லது இது எல்லாம் பொய்யான தவகல் என்று சொல்லுவார்களா? இது முஸ்லிம்களுக்கு விழும் முதல் அடி ........................ இதைத்தான் பௌத்த மதம் போதிக்குதா? சகோதரர்களே இனியாவது ஒற்றுமைப்படுவோம் ............................
ReplyDeleteஅரசியல் மேடைகளில் கூப்பாடு போட்ட முஸ்லிம் தலைவர்களே இப்போது பெற்று தாருங்கள் எங்கள் உரிமைகளை !
ReplyDeleteRauff Hakeem may think
ReplyDeleteWhy these mediias are publishing and putting me into trouble? How can I market it to the easterners now? Now some are going to ask me to resign. I know I can't do it and i won't do it. Yaar tharuvaar indha ariyasanam? Who will give this free foriegn trips, free money and perks?
So please do not publish this kinds of articles. It seems the council will not survive for long hence I may need this tool that time to make the eastern Muslims fools again.
-Kilakkan-
அடுத்த சோதனை...உன்னை நீ யார் என்று நிருபிக்க தக்க சந்தர்பம்.... இதை பயன்படுத்தி அல்லாஹ்வின் வீட்டை பாதுகாப்பாயா?Mr rauf Hakkim
ReplyDeleteஅரசாங்கத்துடன் சேர்த்தது நல்லதுக்ககேவே.அது உண்மையானே முஸ்லிமுக்கு தெரியும்.
இப்ப சும்மாவே இலங்கை முஸ்லிமை பயங்கரவாதி என்று சொல்லி சொல்லி சின்ஹல மீடியா கொல்லுது...தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்த்திருந்தால்
அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முஸ்லிமையும் கூட LTTE சொன்னா... என்ன நிலைமை எங்கட?போதும் முதல் பட்ட அவஸ்தைகள்
let us see mp aswar,gampola cader what he can do?
ReplyDeletewe should protect our masjid against these intruders .so muslims should organise and defeat those responsible to take our Masjid.
ReplyDeleteதம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படுமாயின், 2012 கிழக்கு மாகாண சபை பிரச்சாரக் கூட்டத்தில் வெற்றிலைக்கு வாக்களித்தால் ஒவ்வொரு வாக்கும் பள்ளியை உடைக்கும் அலவாங்குக்கு சமம் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் வேட்பாளர்களும் வீரவேங்கையோடு பிரச்சாரக் கூட்டங்களில் வீரவசனங்கள் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் அரசோடுசேர்ந்து ஆட்சியமைத்த முஸ்லிம் காங்கிரஸ் தற்போது பள்ளிவாசல் பிரச்சினைக்கு முடிவெடுப்பார்களா? அல்லது வழமைபோல் அறிக்கைவிட்டுவதுடன் வழமைபோல் (அமெரிக்கா பயணம் முடிந்து எங்கள் தலைவர் வந்து முடிவெடுப்பார் என்று போராளிகள் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.)
ReplyDelete