முஸ்லிம்களை வசைபாடும் தமிழ் ஊடகங்கள்..!
சரி பிழை என்பதற்கு அப்பால் மு.கா. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஜனநாயக உரிமையை கொண்டுள்ளது என்பது மகா உண்மையாகும். இருந்தபோதும் இந்த ஜனநாயக உரிமையை தமிழ் ஊடகங்கள் அங்கீகரிக்க மறுப்பதுதான் புதிரான விடயம்.
தமிழ் கடும் போக்காளர்களின் உணர்வுகளை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்புவதில் சில தமிழ் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. வெட்கக் கேடானது.
கூகுள் மற்றும் பேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான வாசகங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக தமிழ் இணைய ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தை சீண்டிப்பார்க்கும் வகையில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இனவாத கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றன.
ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கிரபிக்ஸ் படங்கள் உருவாக்கப்பட்டு மிக மோசமாக அதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக திட்டமிட்டு அவமதிப்பு கட்டுரைகள் மாத்திரம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இவ்விடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மீது ஒரு தவறு உள்ளது. அதாவது ஆமை வேகத்தைக் கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவானது ரவூப் ஹக்கீமுக்கு எதிராகவும், முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட அவமதிப்பு பிரச்சாரம் பற்றி இதுவரை கண்டுகொள்ளவேயில்லை என்பதுதான் இங்கு துரதிஷ்டவசமானது.
தமிழ் ஊடகங்களின் முஸ்லிம்களுக்கு எதிரான இந்நிலை தொடருமாயின் அது தமிழ் - முஸ்லிம் உறவில் கூட பாதிப்பை ஏற்படுத்தும். இது விரும்பத்தகா விளைவுகளைக்கூட ஏற்படுத்தும்.
நேற்று வந்த ஊடகவியலாளாகள் அல்லது ஊடக விதிமுறைகளை, தர்மங்களை அறியாதவர்கள்தான் இவ்வாறான இழிச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று இல்லை. சில மூத்த தமிழ் ஊடகவியலாளர்களும் முஸ்லிம் இனவாத பிரச்சாரத்த்தில் குதித்திருப்பதுதான் வேதனைமிக்கது.
அண்மையில் தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாஆத் நடாத்திய இறைத்தூதர் அவமதிப்பு போராட்டத்தைக்கூட பயங்கரவாத போராட்டமாக ஒரு தமிழ் ஊடகம் வர்ணித்திருந்தது. இந்த தமிழ் ஊடகத்தின் ஆசிரியர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவரை கருணா கொல்லுவதற்காக தேடியலைந்தபோது இவரை காப்பாற்றியவர்கள் மட்டக்களப்பு முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஊடகங்களின் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவாத பிரச்சாரங்கள் குறித்து முஸ்லிம் சமூகம் விழிப்புடன செயற்படுவது இங்கு அவசியமாகிறது...!
பல தமிழ் இணைய தளங்களில்,பத்திரிகைகளில் விஷம் கக்கித்தான் எழுதுகிறார்கள்.அதிலும் இந்திய பார்பனிய
ReplyDeleteகாட்டி ,கூட்டி கொடுக்கும் பரதேசிகள் இன்னும் அதிகமாகவே எழுதும்.அதே போல்தான் ஸ்ரீ லங்கா தமிழ் வெறியர்களும்
கனவு ஈழத்திற்காக நம்மை மோசமாக சித்தரித்து தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள்.
தேர்தலுக்குப் பிறகு புலிக் கூ ட்டத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தால் காக்காமார்கள்.சோனிகள்.தொப்பி பிரட்டிகள் ,முக்கால்கள் (முஸ்லிம்களுக்கு இன வெறியர்கள் சூட்டிய செல்லப் பெயர்கள்)நல்லவர்களாக தெரிந்திருப்பார்கள்.
இன வெறி அரசியல் நடாத்தி தங்கள் இருப்பை காட்டினால் தானே புலன் பியர் தமிழர்கள் பணம் அனுப்புவார்கள்
எனக்கு தெரிந்த வகையில் வீரகேசரி, சுடர் ஒளி, போன்ற பத்திரிகைகள் மிகவும் கேவலமாக பேசி வருகின்றன குறிப்பாக வீரகேசரி இன் முக நூல் பக்கத்தில் மிகவும் கேவலமான பதிவுகளை இட்டு வருகின்றார்கள் இதற்க்கு ஆதரவாக எம் முஸ்லிம் சகோதர்களும் கமெண்ட் அடிப்பது கவலையான விடயம்,
ReplyDeleteமுஸ்லிம் சமூகம் ஒற்றுமை இன்மையால் படும் அவலத்தை நாம் நன்கு அறிவோம்,
எனக்கு தெரிந்ததை சொல்லுகின்றான்
அரசாங்கத்தின் ஆதரவு இல்லாம கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால் கிழக்கு மாகாணத்துக்கு அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் வந்து சேருமா ??
இது தெரிந்தது தானே!
ReplyDeleteஇதில் என்ன கவலையான விடயம் என்றால்; தங்கள் முகத்தைக் காட்டுகின்ற ஆசையில் முஸ்லிம் அரசியல்வாதிகளும், அறிஞர்களும் இந்த மீடியாகளுக்கு வருகை தந்து தங்களின் சுய லாபங்களுக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுத்து சக அரசியல் வாதிகளையோ, அறிஞர்களையோ திட்டித் தீர்த்து உள்ளங்களுக்கு இடையில் "மீண்டும் ஒட்ட முடியா" பிரிவினைகளை ஏற்படுத்திவிட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அழிந்ததே என்னைப் பொறுத்தவரை "மின்னல்" நிகழ்ச்சியால் தான். இவர்களின் நிகழ்ச்சி நிரல் அறியா நமது மேதாவிகள் முட்டாள்த் தனமா தங்களுக்குள்ளே திட்டித் தீர்த்துக் கொண்டு மக்கள் அவையில் அசிங்கப்பட்டு, மற்றவர்களை அசிங்கப்படுத்திக்கொண்டு.... கொஞ்சம் சிந்தியுங்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகளே!!!!
மீடியா போதை வந்துவிட்டால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது போய்விடும். நீங்கள் பாரமெடுத்த வேலை மக்களுக்கு சேவை செய்வது. சேவை செய்வதை நோக்காகக் கொண்டவன் அதன் பலனை மறுமையில் அல்லாஹ்விடம் தான் எதிர் பார்க்க வேண்டும். இந்தப் பண்பு உங்களில் காண்பதற்கே இல்லையே! இப்படி வெட்டியாக பேசிக்கொண்டு திரிகிறீர்கள் என்றால் மக்கள் நலன் என்று பொய் சொல்கிறீர்கள். ஆட்சியாளர்களாய் இருந்த நபித் தோழர்களின் வீரம், மக்களில் கொண்ட அக்கறை, சுயநலம் இல்லா உழைப்பு, நீதம்... இவை எங்கே - உங்கள் சுய லாப அரசியல் எங்கே?
You must understand one thing...the same medias wrote in favour of SLMC and its leader but against to other muslim leaders & the villages they represent during the EPC election. You all enjoyed the news published in the same news papers those days. Now the situation has become upside down. So, you all must tolerate for this as well.Now, the same news papers are criticising only the decission of SLMC and Hackeem, this criticism does not mean they are writing against to Muslims. You all must understand that Muslim Congress is only a Political Party not the religion of Muslims.
ReplyDelete@muslim welfare
ReplyDeletePlease don't try to defend these medias my brother.
If you got my stand... These media's only worried about their benefits. According to their benefits only they they direct people (in the name of people). The reason Muslim Politicians & scholars in our society are in so many stands regard is, they are not worried about serving people. What they want is to get popular using medias. So they never worry about society unity, rights, existence...etc. What they want is "Defeating enemy"(Including SLMC). If everyone did the same, automatically "crack" will start in between hearts. They will grow the crack up to it's breaking point. Then there will be a break & it will immediately reflect on society. Do you thing these medias worried about our unity & benefits? This situation what these medias & communal politicians wanted. Some of our Muslim Politicians & scholars are doing this for them (maybe without thinking) to get popular them self.