மொஹமட் முர்சி துருக்கிக்கு சுற்றுப் பயணம்
எகிப்தின் புதிய ஜனாதிபதி மொஹமட் முர்சி முதல் முறையாக நேற்று துருக்கிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
முர்சியின் துருக்கி பயணத்தின் போது அவர் அந்நாட்டின் பிரதமர் ரிசப் தய்யிப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதேபோன்று துருக்கியின் ஆளும் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் மாநாட்டிலும் மொஹமட் முர்சி பங்கேற்பர்.
Post a Comment