Header Ads



'அரச கல்வியை பாதுகாப்போம்' - கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)


ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து மேற்கொண்ட 'அரச கல்வியை காப்போம்' என்ற கவனயீர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை 28-09-2012 கால்நடை பவணியாக கொழும்பை வந்தடைந்தது. இக்கவனயீர்ப்பு கடந்த 24ம் திகதி காலி மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து ஆரம்பித்ததுடன் இன்று கொழும்பை வந்தடைந்தது. கோம்பனித்தெரு கைட்பார்க் மைதானத்தில் பேரணி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். 








No comments

Powered by Blogger.