இந்த புகைப்படத்தினை பகிருவதற்கு வாசகர்களுக்கு அனுமதி கொடுங்கள். உங்கள் நீண்ட கட்டுரைகளை வாசிப்பதில் சிரமம். தெரிவு செய்து வாசிப்பதற்கு இணையம் அனுமதிப்பதில்லை. கேஜரால் தெரிவு ( Select ) செய்ய முடியாமல் உள்ளது
நிச்சயமாக நாம் அதாவது முஸ்லீம்கள் கவனக்குறைவானவர்களாகவும் பட்டபின் ஞானம் வருபவர்களாகவும் இருக்கிறோம். இற்றை வரைக்கும் எத்தனையோ சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளது நாம் யாரும் எதையும் சரியாக காதில் வாங்கிக்கொள்ளவுமில்லை மனதில் பதியவைக்கவுமில்லை . "மற்றவர்கள் அனுபவத்தில் கற்பவன் அறிவாளியாம் தான் அனுபவத்து கற்பவன் மூடனாம்"
சகோதரர் றஊப் ஹகீம் இது சம்மந்தமாக ஏதாவது செய்ய வேண்டும். இல்லையேல் ஒரு பாரதூரமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை வரும்.
அல்லாஹ் சுபானஹுவத்தாலா முஸ்லிம்களுக்கு பாதுகாப்பையும் நல்ல தெளிவையும் கொடுப்பானாக. ஆமீன். **அபூஅய்மன்**
I don,t understand what exactly the photos revealing to us bur from the comments I understand something has to happen for muslims, so our brothers should take care of their lives.
இந்த புகைப்படத்தினை பகிருவதற்கு வாசகர்களுக்கு அனுமதி கொடுங்கள்.
ReplyDeleteஉங்கள் நீண்ட கட்டுரைகளை வாசிப்பதில் சிரமம். தெரிவு செய்து வாசிப்பதற்கு இணையம் அனுமதிப்பதில்லை. கேஜரால் தெரிவு ( Select ) செய்ய முடியாமல் உள்ளது
நிச்சயமாக நாம் அதாவது முஸ்லீம்கள் கவனக்குறைவானவர்களாகவும் பட்டபின் ஞானம் வருபவர்களாகவும் இருக்கிறோம். இற்றை வரைக்கும் எத்தனையோ சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளது நாம் யாரும் எதையும் சரியாக காதில் வாங்கிக்கொள்ளவுமில்லை மனதில் பதியவைக்கவுமில்லை .
ReplyDelete"மற்றவர்கள் அனுபவத்தில் கற்பவன் அறிவாளியாம் தான் அனுபவத்து கற்பவன் மூடனாம்"
சகோதரர் றஊப் ஹகீம் இது சம்மந்தமாக ஏதாவது செய்ய வேண்டும். இல்லையேல் ஒரு பாரதூரமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத நிலை வரும்.
அல்லாஹ் சுபானஹுவத்தாலா முஸ்லிம்களுக்கு பாதுகாப்பையும் நல்ல தெளிவையும் கொடுப்பானாக. ஆமீன்.
**அபூஅய்மன்**
I don,t understand what exactly the photos revealing to us bur from the comments I understand something has to happen for muslims, so our brothers should take care of their lives.
ReplyDelete