''தன்மானமுள்ள முஸ்லிம் தாங்கமாட்டான்'' - அக்குறணை அதிர்ந்தது (படங்கள் இணைப்பு)
அக்குறணையிலிருந்து ஜே.எம். ஹபீஸ்
எமது உயிரிலும் மேலான இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் இட்டுக்கட்டபட்ட அவதூறுகளை தன்மானமுள்ள ஒரு முஸ்லீமினால் தாங்கிக் கொள்ளமுடியாது என அக்குறணைவாழ் சுமார் பத்ததாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கோஷம் எடுப்பினர்.
(23.9.2012) இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அக்குறணை நகரில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தி இஸ்லாத்திற்கும், முஹம்மது நபிக்கும் அவதூறு ஏற்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்ட 'இனசன்ட் முஸ்லிம்ஸ்'என்றதிரைப்படத்திற்கு தமது எதிர்பை காட்டும் முகமாக அக்குறணை நகரத்தில் மாபெறும் கூட்டம் ஒன்றும் பிராத்தனை ஒன்றும் இடம் பெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அமேரிக்க அதிபர் பராக் ஒபாமா வின் பொடும்பாவி (உருவப் பொம்மை) ஒன்றை எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அக்குறண நகரக்கடைகள் இன்று கடையடைப்பு செய்யப்பட்டிருந்தன.
It is a great work. The people without brain will not agree to our protest and they try to condemn the Muslims by media. But Muslims are Muslims and Islam is Islam. Allah will make some more Americans to convert in to Islam.
ReplyDeleteAlhamdulillah. great to see the involvement we as Muslims should always show our protest in every possible way when our beloved is insulted, but we also keep in our mind when we show our protest we must not make any disturbance to ordinary non Muslim people specially sri lankan muslims. as we are living in a Buddhist country they way we behave should not make them have a misunderstanding about our religion.(so organizers should make necessary steps not to make any inconveniences for others, such as blocking main roads) thanks
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2012/09/blog-post_22.html
ReplyDeleteஇந்த லிங்க் பார்த்தாவது இலங்கையின் சில பகுதி முஸ்லிம்கள் படிப்பினை பெறட்டும்.(தன் தாய்,தந்தை,மணைவி’பிள்ளைகள்,சொத்துக்களை விட யார் கண்னிண் மணியாகிய ரசூல்(ஸல்)அவர்களை நேசிக்கவில்லையோ அவர்கள் உண்மையாளர்களாக இருக்கமாட்டார்கள்.