Header Ads



இடது காலால் பரீட்சை எழுதி புலமைச் பரிசிலில் சித்தியடைந்த மாணவி (படங்கள்)




தெரணியாகல தெலுலுவ கனிஷ்ட பாடசாலை மாணவி ருஷ்மி நிமேஷா குணவர்தன (மாற்றுத் திறனாளி) இடது காலால் பேனா பிடித்துப் பரீட்சை எழுதி தரம் 5 புலமைப் பரிசிலில் சித்தி அடைந்து உள்ளார். இவருக்கு பிறப்பில் இருந்தே கைகளிலும், வலது காலிலும் நிரந்தர ஊனம்.

இவரது பாடசாலையில் இருந்து 13 மாணவர்கள் இம்முறை பரீட்சை எழுதி இருக்கின்றார்கள். இவர் ஒருவர்தான் சித்தி அடைந்து உள்ளார். இவர் பெற்றுக் கொண்ட புள்ளிகள் 153. 

கடந்த 13 வருட பாடசாலை வரலாற்றில்  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த ஒரே ஒரு மாணவர் இவர்தான்.   இவரது தகப்பன் டி. ஜி. சரத் குணவர்தன இப்பாடசாலையில்தான் கற்பிக்கின்றார்.

தாய் தம்மிக்க பொடி மெனிக்கா. இவர் ஒரு சங்கீத ஆசிரியர்.   மகள் புலமைப் பரிசிலில் சித்தி பெற்றமை இவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.   ஆயினும் பிள்ளையின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படக் கூடிய சவால்களை நினைத்து மனம் உடைந்து போய் உள்ளார்.


උපතින්ම දෑත් අහිමි දැරියක පහේ ශිෂ්‍යත්වය සමත්ව සිටින්නීය. දැරණියගල දෙල්ඔළුව රෂ්මි නිමාෂා ගුණවර්ධන එම දැරියයි. ඇය ලකුණු 153ක් හිමිකරගත්තාය. ශිෂ්‍යත්ව කඩඉම ලකුණු 152 කි.

‘විභාගය ලේසියි. ඒත් වේගය මදි නිසා ලකුණු අඩු වෙන්න ඇති‘ යනුවෙන් ඇය කීවාය. විභාගය සමත් වී ජනාධිපතිතුමාගෙන් තෑගි ගැනීමේ ආසාවක් තිබූ බව ද ඇය සඳහන් කරන්නීය. එම ආශාව නැතිවේයැයි ඇය කනස්සල්ලද පලකරන්නීය.

ඇගේ දකුණු පාදය ද උපතින්ම නැත. එහෙත් වෙනත් දරුවන් මෙන් සියලු ක්‍රියාකාරකම්වලට දක්ෂ නිමාෂා වම් කකුලෙන් ලස්සන අකුරු ලියයි. ඇගේ මව සංගීත ගුරුවරියකි. පියා ද ගුරුවරයෙකි. ඇයගේ ලිපිනය

72/6, ජනසළු මාවත, මාදෙළ, අවිස්සාවේල්ල







1 comment:

  1. கைகள் உடையவர்களுக்கெல்லாம் செருப்படி ...welldone masha allah

    ReplyDelete

Powered by Blogger.