இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக தேவையற்ற விதத்தில் கூக்கிரல் போடுகிறது - ஒபாமா
TU
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் போர் மிரட்டலை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நிராகரித்துவிட்டார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மிரட்டலை தான் தவிர்க்க விரும்பும் தேவையற்ற கூக்குரலாகவே கருதுகிறேன் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் போர் மிரட்டலை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நிராகரித்துவிட்டார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மிரட்டலை தான் தவிர்க்க விரும்பும் தேவையற்ற கூக்குரலாகவே கருதுகிறேன் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ் தொலைக்காட்சி சானலுக்கு அளித்த பேட்டியில் ஒபாமா இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய விருப்பத்திற்கு உட்பட்டதையே செய்வோம் என்று கூறிய ஒபாமா, வெளியில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு மதிப்பளிக்கமாட்டோம் என்றார்.
ஈரானின் அணு சக்தி திட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவை நிர்பந்தித்து வருகிறார். ஆனால், அமெரிக்காவோ (ஏற்கனவே ஈராக், ஆப்கான் போரில் கிடைத்த அனுபவம் காரணமாக) ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு கால வரம்பை நிர்ணயிக்க முடியாது என கூறி வருகிறது.
Can't belive Hippocratics.
ReplyDeleteமூணு பெரும் நல்லாத் தான் நாடகமாடுகிறீர்கள். நாங்கெல்லாம் கேனயனுங்க தானே!!
ReplyDeleteஇப்போதாவது யூதர்களைப் பற்றி ஒபாமா விளங்கிக் கொண்டால் சரி. அமெரிக்காவின் பிரச்சினையே அவர்கள்தான்.
ReplyDeleteமுஸ்டீன்
இது சும்மா பம்மாத்து கதை சரிந்து கொண்டிருக்கும் செல்வாக்கை அரபுகள் மத்தியில் தூக்கி நிறுத்த ஆடும் நாடகம்.
ReplyDeleteஇஸ்ரேல்,ஈரான் இரு நாடுகளும் 100 % முஸ்லிம்களாக வாழும் மக்களுக்கு எதிரிகள் தான்.ஈரானில் சுன்னி முஸ்லிம்கள் அடிமைத்தனமாகத்தான் வாழ்கிறார்கள்.
மூன்றுமே இஸ்லாத்தின் எதிரிகள்தான்.
ReplyDeleteஅவரவர் தரத்திற்கும், பாத்திரத்திற்கும் ஏற்றவிதமாக நடிக்கின்றார்கள்.