Header Ads



இறைத்தூதர் அவமதிப்பு திரைப்படம் - அமெரிக்காவில் கண்டனப் பேரணி



இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப் படுத்தும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அமெரிக்க முஸ்லிம் காங்கிரஸ் இந்த பேரணிக்கு ஏற்பாடுச் செய்தது.

மதங்களை நிந்திப்பதை அங்கீகரிக்க இயலாது என்றும், அன்பும், அமைதியும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

No comments

Powered by Blogger.