நோர்வேயில் கலாசார அமைச்சராக முஸ்லிம் பெண் நியமனம்
நோர்வேயின் கலாசார அமைச்சராக முஸ்லிம் பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹாடியா டாஜிக்(29) என்ற குறித்த பெண் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
அந்நாட்டு பிரதமர் ஜென்ஸ் ஸ்டொலன்பேர்கினாலேயே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஹாடியா டாஜிக் நோர்வே அமைச்சரவையின் முதலாவது முஸ்லிம் உறுப்பினர் மற்றும் வயது குறைந்த அமைச்சர் ஆகிய பெருமைகளைப் பெற்றுள்ளார்.
முஸ்லிம் பெயர் தாங்கிகள் எல்லாம் முஸ்லிம்கள் ஆக முடியாது.முஸ்லிம் அமைச்சர் என்ற பெயருக்கு மட்டுமே உதவும்.கலாச்சார அமைச்சருக்கு இஸ்லாமிய கலாச்சாரம் தெரியுமா?தெரிந்தாலும் நடைமுறைப் படுத்த முடியாதே.நடைமுறைபடுத்தும் குடும்பமாக இருந்தால் அமைச்சராக வரமுடியாது.ஏதாவது தீவிரவாத முத்திரை குத்தியிருப்பார்கள்.
ReplyDeleteதுனியாவுக்கு ஓகே,ஆகிரத்துக்கு?