குவைத்தில் குர்ஆன் மனன போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம் (படங்கள் இணைப்பு)
குவைத்திலிருந்து மொஹமட் நளீம்
குவைத்தில் IPC Kuwait (Islam Presentation Committee) நடாத்திய திருக்குர்ஆன் மனனப்போட்டியில் அரபியல்லாதவர்களுக்கான அரை 'ஜுஸ்உ' பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கையைச் சேர்ந்த மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் குவைட் பெற்றோலிய மற்றும் அவ்காப் அமைச்சர் ஹானி அப்துல் அஸீஸ் ஹுஸைன் , பாகிஸ்தானிய குவைட் தூதுவர் இப்திகார் அலி , ஐ.பீ.ஸீ. ஆலோசகர் பஹத் அல் ஸபாஹ், பொது முகாமையாளர் ஜமால் சத்தி, மற்றும் நிறுவாக சபை அங்கத்தவர்கள் முன்னிலையில் தனது பரிசை பெற்றுக் கொண்டு முழு இலங்கைக்கும் பெருமை சேர்த்துத் தருகிறார்.
இந்தியா,பங்களாதேஷ்,பாகிஸ்தான்,பிலிப்பைன்ஸ் உட்பட இன்னும் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கபட்டன.
jaffnamuslim க்கு எமது மனமாரந்த நன்றிகள்.
ReplyDeleteஅப்துல் அஸீஸின் பெற்றோர்கள்.
மாஷா அல்லாஹ். வெற்றி பெற்ற மாணவர்க்கும்,ஊக்குவித்த பெற்றோருக்கும் இனிய பாராட்டுக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் வாழ்வில் உயர்வையும் கண்ணியத்தையும் தரட்டும் .
ReplyDeleteஉங்களின் நடவடிக்கை ஏனைய பெற்றோக்கும், மாணவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கட்டும்.
கொலை வெறி, மற்றும் ஏனைய பாடலகில் பிள்ளைச்செல்வங்களை மனம் செய்து ஊக்கு விக்கும் பெற்றோரும் , பிள்ளைகளும் இம் முயற்சி பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் .
MASHAA ALLAH
ReplyDeleteஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
ReplyDeleteMarsha Allah may The Almighty Allah bless him and his family. This young hafiz will be an eye opener to other parents and children too.
-Abuaymen-
ithayam kanintha paaraatthukkal.
ReplyDeleteமாஷா அல்லாஹ், நல்ல செய்தி.
ReplyDeleteஇந்த மாணவனின் சிறப்பான எதிர்காலத்திற்காக துஆ செய்வோம்.
யாழ்.முஸ்லிம் அல்லது hareesonline என்ற பெயரில் கருத்து பதிந்துள்ள அப்துல் அஸீஸின் பெற்றோர், இவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தெரியப்படுத்தினால் சிறப்பாக இருக்குமே.
அவர் மாத்தறை மீயல்லை பிரேதசத்தை சேர்ந்தவர் இன்ஷா அல்லாஹ் அவரை ஒரு நல்ல ஹபிழாஹ . நாம் இறைவனிடம் பிரத்திப்போம்
ReplyDelete@ La Voix-
ReplyDeleteநாம் இலங்கையில் மீயல்லை,மாத்தரை.
@hareesonline,
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு ஜசாகுமுல்லாஹ்.
அல்லாஹ் உங்கள் குழந்தைகளுக்கும், உங்களுக்கும்
அருள் புரிவானாக.
masha allah , may allah bless harees. people say sadani when you pass 5th year scholarship, G.C.E O/L ,Advance Level or University, when it comes to religion no SADANAI. if you become a haafeel or moulavi no sadani. our opinion is when some one goes religiously he is not good if some one goes academically then it is sadanai. we have to look both neutral. we need doctors same time the doctor shold be a islamic scholor. we forget islam. from childhood onward we have to train our kids islamically.
ReplyDeleteour comminity need more and more educated people but with best knowledge in islam. therfore parents pls bring your kids accordingly give them good education in both the side. islamically and academically. best of luck to brother harees once again. may allah help you to become a doctor or engineer meanwile a haffes or a mouvlavi.
மாஷா அல்லாஹ், வெற்றியீட்டிய ஹரீஸுக்கு வாழ்த்துக்கள். மேலும் "அடக்க முடியாத தங்களது சினிமா, சீரியல் மற்றும் பாட்டு" ஆசைகளுக்கு தங்கள் பச்சிளம் குழந்தைககளை இரையாக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் நல்ல முறையில் தனது பிள்ளையை வளர்த்தெடுத்த பெற்றோருக்கு எனது நன்றிகள். பிள்ளைகளை இஸ்லாமிய கலாச்சாரம், வரலாறு சொல்லி வளர்ப்போம். இதை விட பெரிய சொத்தை நம்மால் அவர்களுக்கு வழங்க முடியாது.
ReplyDelete@ Mohamed Zawahir, Saneej Sharifdeen- Our heartiest wishes for your prayers. May the almighty make your childrens too better.
ReplyDelete