கண்டி நகருக்குள் ஆடு, மாடுகளை அறுக்க தடை
கண்டி நகருக்குள் இறைச்சிக்காக மாடு மற்றும் ஆடுகளை அறுப்பதனை தடை செய்ய கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகரசபை மாதாந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஒன்றை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் நெரஞ்சன் விஜேரத்ன குறித்த யோசனையை முன்வைத்த நிலையில் அதற்கு ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ad
கண்டி புனிதமாகி விட்டதோ.அப்படிஎன்றால் வெளி நாட்டவர்களை கவர்வதற்காக விபச்சார விடுதிகள்,கிளப்புகள்,ஹோட்டல்கள் திறந்து வைக்கலாமோ.பேராதெனிய பார்க்கில் நாலு சுவத்துக்குள் நடக்க
ReplyDeleteவேண்டியதை எல்லோரும் பார்க்க நடாத்துகிறார்களே,ஒ! உங்கள் பார்வையில் அது நாகரிகாமா?என்னடா சொல்ல வருகிறீர்கள்.மிருகங்களை சாப்பாட்டிற்காக கொல்லமாட்டார்கள்.ஆனால் மஞ்சள் துண்டுக்காக தாயை கொல்லுவார்கள்.