Header Ads



குவைத் நிதியுதவியுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடங்கள் (படங்கள்)


வடபகுதியில் உயர்கல்வித்துறையை மென்மேலும் மேம்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். 

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இணை சுகாதார விஞ்ஞான கற்கைகள் பிரிவுக்கான புதிய கட்டிடத்தை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு 28-09-2012 திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
   
குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுனாமி புனர்வாழ்வுக் கருத்திட்டத்திற்கமைய யாழ் பல்கலைக்கழக இணை சுகாதார கல்விப் பிரிவுக்காக 60 மில்லியன் ரூபா செலவில் 3 மாடிகளைக் கொண்டதாக நவீன வசதிகளுடன் இப்புதிய கட்டிடம் அமையப் பெற்றுள்ளது.






2 comments:

  1. இன வெறி தேரர்களுக்கும்,பத்திரிகைகளுக்கும்,ஒரு சில இந்து வெறியர்களுக்கும் அரபிகளினதும்,முஸ்லிம்களினதும் பணம் வேண்டும்.ஆனால் பள்ளிவாசல்கள் ,முஸ்லிம்கள் என்றால் அலர்ஜி.நாங்கள் இலங்கையில் வாழ்வதை காட்டித்தான் உதவிகள் எடுக்கிறீர்கள்.குவைத் காசு என்ற படியால் தலைப்பா,தாடியுடன் ஒருவரை முன் பந்தியில்
    அமர வைத்திருக்கிறார்கள்

    ReplyDelete
  2. முஸ்லிம் நாடுகள் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு கட்டிடங்களை அமைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் இந்திய வீடமைப்பு திட்டம் முஸ்லிம்களுக்கு கிடைக்கக் கூடாது என்று திட்டமிட்டு செயத் படுகின்றனர்.
    இது தான் இஸ்லாத்துக்கும் ஏனைய மதங்களுக்குமிடையிலான வேறுபாடுகளின் ஒரு உதாரணம்.

    ReplyDelete

Powered by Blogger.