ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஏழு நாட்கள் கொண்ட இளைஞர் அபிவிருத்தித்திட்ட பயிற்சி பட்டறை நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டது. இதனை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு பௌத்த கலாச்சார நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 30-09-2012 பிற்பகல் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க, கௌரவ அதிதிகளாக மருத்துவ நிபுணர் டாக்டர் றயீஸ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி உ;பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர்.
Masha Allah...
ReplyDelete