நபிகளாரை அவமதிக்கும் திரைப்படமும், பிரேஸில் நீதிபதியின் அதிரடி தீர்ப்பும்
றியாஸ் மொஹமட்
நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை நீக்காமல் வைத்துள்ள Yotube க்கு ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 நாட்களுக்குள் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வீடியோவை Youtube ல் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
10 நாட்களுக்கு பிறகும் அந்த வீடியோ Youtube ல் இருந்தால் அந்த வீடியோ இருக்கும் ஒவ்வொரு நாளைக்கும் Google நிறுவனம் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் வழங்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
National Islamic Union என்ற இஸ்லாமிய அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் ப்ரேசில் நாட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மத்திய கிழக்கு,முஸ்லிம் நாடுகளுக்கு செருப்பால் அடித்தது போன்றதொரு தீர்ப்பு.பிரேசில் நீதிபதிக்கு வாழ்த்தும்,நன்றிகளையும் ஒவ்வொருவரும் தெரிவிக்க வேண்டும்.அந்நியர்களைக் கொண்டு இஸ்லாத்தை பாதுகாப்பேன் என்ற அல்லாஹ்வின் வாக்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்.
ReplyDeleteஅரபு தேசத்துக்கு வராத உணர்வு அந்நிய தேசத்திற்கு வந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அல்லாஹு அக்பர்.
இது (குவைத்'கத்தார்'துபாய்'சவுதி அரேபியா) போன்ற நாடுகளுக்கும் ஒரு செருப்படி தான்
ReplyDeleteThis incident shows that this problem could solved by legal and non-violent methods. I wish all muslims would come to their senses and try every legal avenues first, before taking up violence.
ReplyDeleteI appreciate National Islamic Union(NIU)and agree with above Jong Ayya's comment.. May Allah bless NIU..!!
ReplyDeleteMR ABUMEERAN !NITHCHAYAMAAKA ALLAH ORU PAAWIYIN UTHAWIY MOOLAMUM INTHE DEENAi(MARKKATTHAI) NILAI PERACHEYWAAN. ENPATHUTHAAN NAPI SALLALLAAHU ALAIHI WASALLAM AWARKALIN HATHEET AAHUM.
ReplyDeletemashallah. Thnx to brazil judge.
ReplyDeleteIslamic world Thanks to Brazil Judge
ReplyDeletealhamthulillah..
ReplyDeleteHello middle east leaders.....neenka ellam camel milk kudichchittu innoru nikkah pannunka....athai patriye yosinka.....maanank ketta payal kale..... thanks brazil judge..... you all great.....
ReplyDeletegreat judegement,appreciate brazil
ReplyDeleteMasha Allah ithu nalla oru munmaathiri Gulf Naadukalukku nalla avamaanam ada poangada soathumadungala.
ReplyDeleteAlhamthulialah Excellent judgement thak you very much my dear judge Sir
ReplyDeleteஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
ReplyDeleteالله أكبر
No body knows whom he select to protect his religion.
Don't blame Gulf Countries, They are hopeless as every body knows.
Allah kareem
God knows well than all to select people.
ReplyDeleteNo use of blaming gulf.
It's a success that Brazil banned the video.
It's him who will protect his religion.
Alhamdulillah
The only thing we can do is "DUA" with the real heart