ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அறிவிப்பு
RASMIN M.I.Sc
நபியவர்களை கேவலப்படுத்திய வீடியோவை தனது தளத்தில் இருந்து நீக்க முடியாது என்று Youtube இணையதளம் அறிவித்ததை எதிர்த்து Youtube தளத்திற்கு நம்மால் முடிந்த நஷ்டத்தை ஏற்படுத்துவதின் மூலம் பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் உலமாக்கள் ஆற்றிய உரைகள் அடங்கிய வீடியோக்கள் அனைத்தும் Youtube தளத்தில் இருந்து நீக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைமையகம் அறிவித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
வீடியோக்கள் படிப்படியாக Youtube பை விட்டும் நீக்கம் செய்யப்படும். இன்று முதல் www.sltjvideos.com என்ற புதிய இணையதளத்தில் ஜமாத்தின் அனைத்து வீடியோக்களும் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்!
அஸ்ஸலாமு அழைக்கும்.
ReplyDeleteஇதன் மூலம் எத்தனை மாற்று மதத்தினர் இஸ்லாத்தை படிப்பார்கள்,அறிந்து கொள்வார்கள்,என்று கூறமுடியுமா?உங்கள் சகோதரர்கள் மட்டுமே பார்ப்பார்கள் மேலும் ஜமாஅத் விரோதிகள் தொந்தரவு ஒன்று விட்டது என்று சந்தோசம் அடைவார்கள்...தூர நோக்கம் அற்ற முடிவு என்றே கருதுகிறோம்..