Header Ads



முஸ்லிம் சமூகம் பலமடைந்துள்ளது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிழையான அரசி யல் நகர்வால் கிழக்கில் தமிழ் முதல மைச்சர் பதவியும் பறிபோனதென் றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம் தமிழ் தே சிய கூட்டமைப்பை இந்தியா வு க் கு வருமாறு உத் தியோகபூர்வ அழை ப் பு விடுத்துள்ளமை தொடர்பில் கே ட் ட போதே ஜாதிக ஹெல உறும யவி ன் மத் திய குழு உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நிஷாந்த ஸ்ரீ வர் ணசிங்க மேற்கண்டவாறு தெரி வி த் த ர் . 

இது தொடர்பாக அவர் மேலும் தெளிவு படுத்துகையில்,

வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சி னைகளுக்கு தீர்வு வேண்டு மா னால் கூட்டமைப்பு இலங்கை அரசா ங்கத்தோடு பேச வேண்டும். அதை விடுத்து இந்தியாவின் டில் லிக்குக் காவடி ௭டுப்பதனால் ௭த்தீ ர் வும் தமிழர்க ளு க்குக் கிடைக்கப் போ வதில்லை. ௭மது நாட்டு தமிழ் மக்களை இந்திய அர சிய லுடன் இணைப்பதெ ன் பது பயங்க ர மான விளைவுகளை ஏற் படுத்தும். கூட்ட மை ப்பினர் இன்று தமிழ் மக்களின் ஏகப்பிர திநிதி கள் அல்ல. இந்தியாவின் மத்திய அரசாங்க த்துக்கு அடி மை ப்பட்ட பிரதிநிதிகளாக மாறி யுள் ள னர். 

௭னவே இவர்களால் தமிழ் மக்களின் பிரச் சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவ தில்லை. தமிழ் முதலமைச்சர் பறிபோ ன தில் சம்ப ந் தன் இந்தியாவையும் புலம் பெயர் தமிழ ர்க ளையும் சந்தோஷப் படுத்து ம் நி க ழ் ச்சி நிரலையே முன்னெடுக் கி றா ர். இந்த நிகழ்ச்சி நிரலுக்கமையவே கூட் ட மைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட் டியி ட்டது. இறுதியில் ௭ன்ன நட ந்தது தமிழ் முதலமைச்சர் பதவியும் பறி போனது. அது மட்டுமல்லாது ஒரு தமிழ ருக்கே னும் அமைச்சர் பதவிக ளும் கிடைக்க வில் லை. 

இவ்வாறு கிழக்கில் தமிழ் மக்கள் பலமிழந்து நடுத்தெருவில் விடப்பட்டு ள் ளனர். மாறாக முஸ்லிம் சமூகம் பலமை ட ந் துள் ளது. ௭திர் காலத்தில் மேலும் மேலும் தமிழ் மக்கள் தமது பலத்தை இழந்து நடுத் தெருவில் நிற்க வேண் டிய நிலைமை உரு வாகும். இதற்கான முழுப் பொறுப் பையும் சம்பந்தன் ஏற்க வேண்டும். தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடாது சந்திரகாந்தனுக்கு வாக்களிக்குமாறு கோரியி ரு ந்தால் தமிழ் முதலமைச்சர் பதவி பறி போயி ருக்காது. ௭னவே இந்தியாவின் அடிமைக ளாக டி ல்லிக்கு ஓடித்திரியாமல் இல ங்கை அரசாங் கத்துடன் பேச வேண் டும். பாராளுமன்றத் தெரி வுக் குழுவு க்கு கூட்டமைப்பு வர வேண் டும். இதன் மூலமே வடக்கு ,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும் ௭ன்றார்.

1 comment:

  1. Hi Nishantha (Jathika Hela Urumaya)
    What a concern you have in Tamil people. It reminds me the saying "Shedding Crockodile Tears". You all are behind all these communal disturbances in Sri Lanka. You have an unwanted fear and highly panicked that this country will be in some other communities hand in due course. Trust we all are Sri lankans irrespective of religious belief or ethnicity. Our motherland is a paradise we should be proud of, and we live only a very short periods in this world so be happy and let others be happy, entually die happily. The way you write shows the Muslim community as aliens. Whether you can digest or not that is the reality and this country belongs to all communities and you are part of it.
    -Abuashary-
    Please plant the seeds of peace and love in our motherland than hatred and hostility as Buddah said.
    God bless you all

    ReplyDelete

Powered by Blogger.