ஷியாக்களும் ஆர்ப்பாட்டம்
tn
ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுள்ள சவூதி அரேபியாவில் முஹம்மத் நபியை இழிவு படுத்தும் திரைப்படத்திற்கு எதிராக அந்நாட்டு ஷியாகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுள்ள சவூதி அரேபியாவில் முஹம்மத் நபியை இழிவு படுத்தும் திரைப்படத்திற்கு எதிராக அந்நாட்டு ஷியாகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சவூதியின் கிழக்கு மாகாணத்தின் ஷியா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை பின்னேரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஷியா பிரிவு மதத் தலைவரான அப்துல் கரிம் அல் ஹுபைலின் அழைப்பை தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று காதிப் மாவட்டத்தில் ஷியா கிராமத்திற்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க, இஸ்ரேல் கொடிகள் எரிக்கப்பட்டன. எனினும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு சவூதி பாதுகாப்பு படையினர் இடையூறு செய்யவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
எனினும் காதிப் பகுதியில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் ஷியாகள் கடந்த ஆண்டு தொடக்கம் சவூதி அரசுக்கு எதிராக அடிக்கடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Dear admins
ReplyDeletePlease avoid putting flag images like this, we cud see a Swrod under the La ilaah illallahu Arabic words.
Hibban Arrazi
இஸ்ரேல்,ஈரான் இரு நாடுகளும் 100 % முஸ்லிம்களாக வாழும் மக்களுக்கு எதிரிகள் தான்.ஈரானில் சுன்னி முஸ்லிம்கள் அடிமைத்தனமாகத்தான் வாழ்கிறார்கள்.ஷியாக்கள் முஸ்லிம்களே இல்லை.அலி (ரலி)அவர்களுக்கு
ReplyDeleteவந்த வஹியை நபி முஹம்மது பறித்துக் கொண்டார்கள் என்று பழி கூறுகிறார்கள்.நபியின் குடும்பத்தவர்களை இழிவு
படுத்தி நிறைய புத்தகங்கள் எழுதி குவித்து வைத்திருகிறார்கள்.கிழக்கில் 120 க்கு மேற்பட்ட ஷியா உலமாக்கள்
இருக்கிறார்கள்.இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்குஅக்கரைப்பற்று தத்பீகுஷ் ஷரியா அரபிக் கல்லூரி அதிபர் அப்துல் ஹமீது (ஷரயி)அவர்களை இன்ஷா அல்லாஹ் 25 /10 /2012 க்குப் பின் தொடர்பு கொள்ளவும்.