Header Ads



அமீர் அலியின் பாராளுமன்ற பிரவேசம் உறுதியாகிறது


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மாலினி பொன்சேகா தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

மாலினி பொன்சேக்காவின் ராஜினாமா மூலம் முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் பாராளுமன்ற பிரவேசம் உறுதி செய்யப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உயர் தரப்பினர் அமீர் அலி பாராளுமன்றம் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுமென உறுதியளித்திருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

1 comment:

  1. precident M.Rajapaksha refused to accept Ms M.Fonseka's resignation letter. in this situation the next icon is A.H.M.A?

    ReplyDelete

Powered by Blogger.