Header Ads



மருதமுனையில் நட்புறவு ஒன்றுகூடல் (படங்கள் இணைப்பு)


சௌஜீர் ஏ முகைடீன்

அம்பறை, மாத்தறை மாவட்ட மாற்றுத்திறன் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கான ஐந்து நாள் தேசிய நட்புறவு ஒன்று கூடல் மருதமுனை கமு/அல்மதீனா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.

அம்பாறை தேசிய இளைஞர்கள் சேவை மற்றும் ஹியூமன் லின்க என்னும் மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகளுக்கான நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (02/10/2012) வரை இடம்பெறவுள்ளது.

இதன்போது  மாற்றுத்திறன் கொண்டவர்களின் திரமைகளை வெளிக்கொண்டுவரும் விதத்தில் அவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டது. 






1 comment:

  1. இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குத் தானே.

    ReplyDelete

Powered by Blogger.