தீவைக்கப்பட்ட தேவாலயத்தை சீரமைக்க 3 கோடி நிதியுதவி
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்க படத்துக்கு எதிராக பாகிஸ்தானில் கடந்த வாரம் தொடர் போராட்டங்கள் நடந்தன. கைபர் பக்துன்வா மாநிலத்தில் பெஷாவர் நகரத்தில் நடந்த போராட்டத்தின்போது, அங்குள்ள பழமையான கிறிஸ்தவ தேவாலயத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில் தேவாலயம் எரிந்து நாசமானது. இந்நிலையில், தேவாலயத்தை சீரமைக்க ரூ.3 கோடி நிதி வழங்கப்படும். தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என மாநில முதல்வர் அமீர் ஹைதர் கான் அறிவித்துள்ளார்.
குஜராத்தில் கொலை வெறியாடிய மோடிக்கு சொல்ல வேண்டும்.
ReplyDelete