Header Ads



கிழக்கு மாகாண சபையில் 3 முஸ்லிம் அமைச்சர்கள் -ஜனாதிபதி முன் பதவியேற்றனர்


ஸமட்

அம்பாறை மவாட்டத்தில் தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திக் சுட்டமைப்பு பட்டியலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம் எஸ் உதுமாலெவ்வை கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். 

சப்ரகமுக, வடமத்திய மாகாண சபைக்களுக்கான முதலமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபைக்கான அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.  .இதன் பிரகாரம்  அமைச்சு பதவி ஏற்றோர் விபரம் வருமாறு:

விமலவீர தஸ்ஸநாயக்க (ஐ.ம.சு.மு) – கல்வி அமைச்சர்

எம்.எஸ். உதுமாலெவ்வை (ஐ.ம.சு.மு)  - வீதி அபிவிருத்தி அமைச்சர்
நஸீர் அஹமட் - விவசாய அமைச்சர் (ஸ்ரீ.ல.மு.கா)
எம்.ஐ.எம். மன்சூர் - சுகாதார அமைச்சா(ஸ்ரீ.ல.மு.கா)

கடந்த மாகாணசபையில் அமைச்சர்களா பதவி வகித்த எம்.எஸ். உதுமாலெவ்வை மற்றும் எம்.எஸ். உதுமாலெவ்வை ஆகியோருக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பதவிகளே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

4 comments:

  1. What ever Hakeem says, Athaullah is Genius !!!!!

    ReplyDelete
  2. Congratulations to Ministry of Agriculture Mr-Naseer Ahamed FOR DEPARTMENT OF AGRICULTURE-TRINCOMALEE.(AH.ASHRAK-AI/KINNIYA

    ReplyDelete
  3. Hakkeem sir in peachukal engai poai vittathoa

    ReplyDelete
  4. உதும லெப்பே அமைச்சராவதை பார்ப்போம் என்ற மு கா எங்கே? அதவுல்ல்வுக்கு முன் ஹகீம் சரண்டர்

    ReplyDelete

Powered by Blogger.