பர்தாவுடன் பரீட்சை எழுதாதே என உத்தரவிட்ட அதிகாரி - மாணவிகளுக்கு உளவியல் பாதிப்பு
NA
இஸ்லாமிய சீருடை அணிந்து உயர்தரப் பரீட்சை எழுதச்சென்ற கண்டி, படகொல்லாதெனிய ஜமாலிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகளின் பர்தாவை கழற்றிய பின்பே பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பரீட்சை ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,
இஸ்லாமிய சீருடை அணிந்து உயர்தரப் பரீட்சை எழுதச்சென்ற கண்டி, படகொல்லாதெனிய ஜமாலிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகளின் பர்தாவை கழற்றிய பின்பே பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பரீட்சை ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,
அக்குறணை நகருக்கு அண்மையிலுள்ள பூஜாப்பிட்டிய மத்திய கல்லூரியிலுள்ள பரீட்சை மண்டபத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பரீட்சை மண்டபத்தில் உதவிப் பரீட்சை நோக்குனராகப் பணியாற்றிய பெருமட்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரினாலேயே இந்த உரிமை மீறல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற வேண்டுமானால் தலை திறந்தே இருக்கவேண்டுமென அதிகாரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். பர்தாவை கழற்ற மாணவிகள் தயக்கம் காட்டியபோது விடாப்பிடியாக நின்ற குறித்த அதிகாரி 30 மாணிவகளும் பர்தாவைக் கழற்றிய பின்பே பரீட்சை எழுத அனுமதியளித்துள்ளார்.
உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர் மட்டத்தினரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளனர். இதில் உடன் தலையிட்டுள்ள மத்திய மாகாள ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ நேரடி விசாரணைகளை இதுதொடர்பில் நடாத்துமாறு மத்திய மாகாண முஸ்லிம் கல்விக்கு பொறுப்பான றிஸ்வி பாருக்குக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை முடிவில் குறித்த பரீட்சை அதிகாரி தன்னால் தவறு நடந்துள்ளதாகவும், அதற்கு மன்னிக்குமாறும் கேட்டுள்ளார்.
அவ்வதிகாரி பணி இடைநீக்கம் செய்யபட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் பலரும் இவ்வாறான அசம்பாவிதங்களை செய்துவிட்டு "தவறு நடந்துவிட்டது; மன்னிக்க வேண்டும்" எனக் கூறி முஸ்லிம்களை மேலும் அவமானப்படுத்துவார்கள்.
ReplyDeleteபொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் அவர்களே! முஸ்லிம்களைப் புண்படுத்த வேண்டாம் என உங்கள் அதிகாரிகளுக்குச் சொல்லுங்கள்.
ReplyDeleteஹகீம் அவர்கள் காவியுடைப் பயங்கரவாதம் என்று பேசியது மட்டும்தான். ஆனால் முஸ்லிம்கள் தங்களது செல்வமாக மதிக்கின்ற பெண் பிள்ளைகள் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும் எங்கள் சமயம் சொல்லியிருக்கின்ற உடல் உறுப்பை உங்களவர் வலுக் கட்டாயமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இதற்கு நாங்கள் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கலாம் என்பதனை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த மதத்தவரின் உரிமையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
வேண்டும் என்றே செய்து விட்டு மன்னிபு வேண்டளா சீ..சீ... வெக்கமா இல்லை இவனுகளுக்கு??? கேவலம் கெட்ட சனியனுகள்யெல்லாம் எப்படிதான் பரீசை மண்டபதிட்கு பொறுப்பாகுகிறார்களோ??? தன் சொந்த பிள்ளைகளைபோல் பார்க வேண்டியவர்களை ரசிக்கவேண்டும் ஒரேகாரணதிட்காக பர்தாவை கழற்றியவன் சொந்த பிள்ளையையும் சந்தர்பம் கிடைதால் அனுபவிக்கும் மிருகமாகதான் இருப்பான் இவனுக்கு மன்னிப்பு அளிப்பதே மிக பெரிய பாவமாகும்
ReplyDeleteஇது தெளிவான இனவாதமும், மனித உரிமை மீறலுமாகும். பரீட்சை மண்டபத்தில் இருந்த மற்ற உத்தியோகத்தர்கள் என்ன தேங்காயா திருவிக் கொண்டிருந்தார்கள்?
ReplyDeleteஇது எத்தனை நாட்கள் நடைபெற்றது????? வெறும் மன்னிப்பு என்பது, ஏமாற்று வேலை. இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப் பட்ட ஒன்று என்றே புரிகின்றது.
பரீட்சை எழுத வரும் பெளத்த துறவிகளைப் பார்த்து, காவி உடையுடன் பரீட்ச்சை எழுத முடியாது, காவி உடையை கழட்ட வேண்டும் என்று சொன்னால், அதனை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்வார்களா?
மேற்படி மாணவிகள் பரீட்சை எழுத மஹ்ரமான ஆண் துணையுடன் தான் சென்றார்களா? இஸ்லாமிய வழிமுறைப் படி, மாணவிகள் மஹ்ரமான ஆண் துணையுடன் பரீட்சை எழுதச் சென்றிருப்பார்களேயானால், குறித்த ஆண்களாவது இதில் உடனடியாக கவனம் செலுத்தியிருக்கலாம்.
அக்கரைப்பற்றிலும், அட்டாளைச்சேனையிலும் காட்டப்படும் முஸ்லிம்களின் வீரம், இது போன்ற நிகழ்வுகளில் எங்கே போகின்றது?
கண்டதெற்கெல்லாம் ஸ்மார்ட் போனும் + 5 mega pixel கமேராவுடனும்
அலைபவர்களுக்கு இந்த அதிகாரியின் அட்டூழியத்தை வீடியோ பண்ண முடியவில்லையா?
அதிகாரியுடன் வாதாடி, அதனை வீடியோ பண்ணி, ஆதாரமாக எடுத்துக் கொண்டு, மாணவிகளை பரீட்ச்சையை புறக்கணிக்க செய்திருக்க வேண்டும். அல்லது, தைரியம் இருந்தால், குறித்த அதிகாரிக்கு நாலு சாத்து சாத்தியிருக்க வேண்டும்.
ஆனால்...... இது போன்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் நமம்வர்களுக்கு விவேகமும் வராது, வீரமும் வராது. காபிரான அதிகாரி மாணவிகளின் பார்தாவை மட்டுமல்ல, காட்சட்டையைக் கழட்டச் சொல்லியிருந்தாலும் இதுதான் நிலைமை.
ஆனால், அக்குரணை பெரிய பள்ளியில் சென்று நபி வழியில் ஜும்மா செய்ய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள், அப்பொழுது மட்டும் வீரமும், விவேகமும் புகுந்து விளையாடும். நபிவழி பேசியவர் பேராதனை வைத்தியசாளியின் ICU வில்தான் இருப்பார். அதனை வீடியோ பண்ணி முகநூலில் பகிந்து வீரம் பேசி மகிழ்ந்திருப்பார் நம்மவர்கள்.
முஸ்லிம் மாணவிகள் கற்ற பாடசாலையிலேயே, அவர்களது பரீட்சையை நடத்தி இருக்கலாமே!
ReplyDeleteநமக்கெதிராக எத்தனையோ சதிகள், நயவஞ்சகங்கள் பெரும்பான்மை இனத்தவரால் தொடருவதை அடிக்கடி மறந்து விடுவதனால், எத்தனையோ துன்பங்கள் நம்மைத் தொடர்கின்றன.
பரீட்சை நோக்குனர் பதவிகளுக்கு நம்மவர்கள் பஞ்சமா? அதுவும் நமது பெண் பிள்ளைகள் பரீட்சை எழுதும்போது, நமது முஸ்லிம் பெண்களையே பரீட்சை நோக்குனர்களாக நியமித்தால், மிகவும் நல்லது.
முஸ்லிம் பாடசாலைகள் பெயருக்கா இருக்கின்றன?
இந்த பிரச்சினையை இப்படியே விட்டால் எதிர் வரும் ஒவ்வொரு சந்டதியியான்ரும் இப்ப்பிரசினைக்கு முகம் கொடுக்க நேரிடும். இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இதுக்கு எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களால் தீர்வு காண முடியாது. அவர்களின் ஆடைகளை கழட்டிவிட்டு புடவை கட்ட சொல்ல வேணும்.
ReplyDeleteஇது வேண்டுமென்றே திட்டமிட்டு பிரச்சினை எடுக்க வேண்டும் என்று அந்த அதிகாரி முலம் நிகழ்த்டப்பட்டதே என்றுதான் சொல்லவேண்டும்.இனவாதத்தினை துண்டும் இன்னொரு நாடகமே இதுவும். படகொள்ளதெனிய ஜமாலிய மாணவிகள் மாத்திரம் இல்லை கல்கிண்ண அல் மானார் மாணவிகளும் இதில் அடக்கமே
ReplyDeleteஒரு முறை வாகன சாரதி பத்திரம் பெருவதட்க்கான தேர்வுக்கு நண்பருடன் சென்ற போது எல்லோரும் அதிகாரியை சந்திக்க முதல் பாதணிகளை கழட்டி விட்டு போய் பார்க்க என்னக்கு ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று தோன்றியது ஆனாலும் பின் புரிந்தது ஒரு வரின் ஊனத்தை கண்டுபிடிக்க அது தேவை படுகிறது என்பது அது போல எடுத்தவுடன் தாம் தூம் என்று யோசிப்பதை நிறுத்த வேண்டும் பர்தாபோட்டு வருவது தப்பல்ல ஆனாலும் அந்த பர்தாவுக்குள் பரீட்சைக்கு உதவுயாக எதாவது கொண்டு வந்து திருட்டு தனம் செய்ய வாய்ப்பு உண்டு என்று அந்த அதிகாரி நினைப்பதில் ஒரு நியாயம் இருக்க தானே செய்கிறது ஒரு பெண் இஸ்லாமிய அதிகாரியை நியமித்து பரி சோதனை இட்ட பின் பரிட்சை மண்டபத்துக்குள் அனுமதிக்க வேண்டும் இதை சொன்னதும் உங்களுக்கு மனம் புண்படும் அதற்க்காக மன்னிக்கவும் சந்தேகத்தை தவிர்க்க செய்தால் கஸ்ரபட்டு படித்து பரிட்சையில் பாஸ் செய்யும் இஸ்லாமிய மாணவிகளின் புகழுக்கும் ஒரு களங்கம், வராது
ReplyDelete@ prema,
சற்று அறிவைப் பயன்படுத்தவும்.
நாடு முழுவதும் 99% முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துதான் பரீட்சை எழுதுகின்றனர். இவர்களில் எத்தனை பேர் சித்தியடைகின்றார்கள்? அதனைப் பார்த்தாவது உண்மையைத் தெரிந்து கொள்ளவும்.
அந்த அதிகாரி அப்படி நினைத்தாரோ இல்லையோ, நீங்கள் முஸ்லிம் மாணவிகள் தொடர்பில் அப்படி ஒரு கெட்ட அபிப்பிராயத்தை வளர்க்க முற்படுவது புரிகின்றது.
தமிழ் மாணவிகள் உள்ளாடைக்குள் குறிப்புக்களை மறைத்து வந்து பரீட்சை எழுதித்தான் சித்தி அடைகின்றார்கள் என்று பொய்யான ஒரு காரணத்தை சொன்னல் எப்படி இருக்கும்??
இப்படியே அனாவசியமாக சந்தேகப்பட்டால் மாணவர்களை நிர்வாணமாகத்தன் பரீட்சை எழுதச் சொல்லுவீர்களோ????
அரசாங்கமே அனுமதி வழங்கிய பின்னர் அரசாங்கச் சம்பளத்திட்கு வேலை செய்யும் அதிகாரிக்கு என்ன சொறிச்சல்?
வட மாகாண முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியதனை நியாயப் படுத்திய கூட்டம், இப்பொழுது சிங்கள இனவாதியின் செயலையும் நியாயப்படுத்த முயல்கின்றதோ என்ற சந்தேகம் வருகின்றது.
மத்திய மாகாண ஆளுநரே விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னர், உங்களுக்கு என்ன சொறிச்சல்? அவரை விட உங்களுக்கு அதிகம் தெரியுமோ?
அங்கே ஒரே ஒரு இனவாதிதான் கேவலமான செயலைச் செய்தான் என்றால், நீங்கள் நாடு முழுவதும் விசக் கருத்துக்களை பரப்ப முயல வேண்டாம்.
முதலில் பர்தா போட்டு வருவது தப்பு அல்ல என்றும் பரிட்சை எழுத முதல் பெண் ஒருவரை கொண்டு பரிசோதிக்கவும் வேண்டும் என்றே எழுதி உள்ளேன் இரண்டு தரப்புக்கும் பொது நியாயத்தை எ எழுதி உள்ளேன் அன்றி விஷமம் செய்வது என்நோக்கம் அல்ல பர்தா அணியாத மற்ற பெண்களை பெண் அதிகாரி கொண்டு பரிசொத்தித்தால் எந்த ஆட்சேபனையும் இல்லை இந்த விடயம் அரசியல் உணர்சி பூர்வம் ஆகாமல் இருக்க ஆளுநர் முயற்சி எடுத்துள்ளார் அதற்கு அவருக்கு பாராட்டு என்கருத்தை சரியாக நிங்கள் உள்வாங்கி பாருங்கள் உண்மையில் இரண்டு இனக்களுக்கு இடையே தப்பு அபிபிரயங்களில் இருந்து சமாதானம் செய்யவே முற்பட்டு உள்ளேன்
ReplyDelete@ prema,
ReplyDeleteஎழுதி இருப்பது புரிந்ததால் தான் பதில் சொல்லியுள்ளேன்.
இதுவரை இல்லாத நடைமுறையை உருவாக்குவதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆர்வம்? நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மாணவிகள் ஆண்டாண்டு காலமாக எவ்வித சிக்கலும் இல்லாமல் பரீட்சை எழுதி வரும் நிலையில், ஒரே ஒரு பாடசாலையில், அதுவும் ஒரே ஒரு இனவாத மதத்துவேசி செய்த பிழையான செயலை
வைத்து, 'சமாதானம் செய்கின்றேன் பேர்வழி' என்று புதிய சிக்கலை நாடு முழுவதும் உருவாக்க முயலும் கபடத்தனம் புரிகின்றது.
நாடு முழுவதும் முஸ்லிம் மாணவிகளை பரிசோதனை என்ற பெயரில் பரீட்சை மண்டபத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாக்க உங்களுக்கு அவ்வளவு ஆசையா? (இதையெல்லாம் கூட புலிகள் ரூம் போட்டு யோசிப்பார்களோ?)
விசாரணை முடிவில் குறித்த அதிகாரியே தவறு நிகழ்ந்துள்ளதாக ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ள நிலையில், உங்களுக்கு உள்ள சொறிச்சல் என்ன? இங்கேதான் புலிவால் வெளியில் தெரிகின்றது, சுருட்டிக் கொள்ளுங்கள்.
(முஸ்லிம்கள் விழிப்பாகத்தான் இருக்கின்றார்கள்.)
தற்பொழுது இங்குள்ள பிரச்சனை 'குறித்த அதிகாரியை மன்னித்து விடுவதா, இல்லை அவருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுப்பதா?' என்பது மட்டுமே. அகவே பிரச்சினைக்கு சம்மந்தமில்லாத கருத்துக்களைப் பதிந்து, சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் துவேசத்தை வளர்க்க முற்பட வேண்டாம்.
1915 ஆம் ஆண்டின் கம்பளை முஸ்லிம் - சிங்கள கலவரத்தின்
பொழுது தமிழர்கள் தரப்பு செய்தது எங்களுக்கு மறக்காது.
சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பகைவர்களாக்கும், முஸ்லிமகளின் கழுத்தை அறுக்கும் அது போன்ற உதவிகள் எமக்கு ஒரு போதும் தேவையில்லை.
முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவது குறித்து எவ்வித பிரச்சினையும், அந்த மட்டத்திலும் இல்லை என்னும் பொழுது உங்கள் விசமக் கருத்தை குப்பையில் தூக்கி வீசுங்கள்.
குரங்கு அப்பம் பங்கிட்ட கதையை நாங்களும் படித்துத்தான் இருக்கின்றோம். ஆகவே, உங்கள் பருப்பு இங்கே வேகாது, எனவே 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்று நீங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு போவதுதான் நல்லது.
prema!!!உங்களுக்கு என்ன மனநிலை சரி இல்லையா? இது என்ன பல்கலைகழக பரீட்சையா கேள்விக்கான விடையுடன் சென்று பரீட்சையில் பிட் அடிக்க? உயர்தரபரீட்சை அதுவும் கலைபிரிவு மாணவர்களின் பரீட்சை அதில்போய் யாராவது பிட் அடிப்பார்களா? அப்படி என்ன பரம ரகசியமான கேள்வியா வரும்? பர்தாவுக்குள் ஏதாவதுகொண்டுவந்தால் அதை எப்படி வெளியில் பகிரங்கமாக எடுப்பர் பப்லிக்கில்? கருத்து சொல்லவும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்??? கலைபிரிவில் சித்திஅடையாமல் இருக்கும் முஸ்லிம் மாணவிகள்தான் அறிது அவர்களுக்கு என்ன தலை எழுத்து பாத்தடித்து பரீட்சை எழுத???
ReplyDeleteஅவனை பதவியல் இருந்து நீக்க வேண்டும்
ReplyDeleteTo jaffna muslim web site: plz review the accurateness of ur news. because in this article most of information are misstated. why I am saying is I am from the particular area. no students are psychedelically effected. only twelve students had gone to the exam and which of only to are from jamaliya muslim mahavidyalaya. and they only removed their head cover not the fardha. and in the examination hall there were only girls and ladies teachers bcz the subject was home economics. if want any further info contact shafras.susl@gmail.com. jazakallahu hyr
ReplyDelete