சிறுவர் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலமும், கட்டணமும் அதிகரிப்பு
16 வயதிற்குட்பட்ட இலங்கை சிறுவர்களுக்கான கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் மூன்று வருடங்களால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படும் கடவுச் சீட்டுக்கள் இந்த திட்டத்திற்குள் உட்படவுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புதிதாக வழங்கப்படவிருக்கும் கடவுச்சீட்டுகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி சகல நாட்டிற்குமான கடவுச்சீட்டினை பெறுவதற்கு 3,500 ரூபாவும் சாதாரண சேவைகளுக்காக 1,500 ரூபாவும் செலுத்தப்பட வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டினை பெறுவதற்கு ரூபா 1,500 ரூபா செலுத்தப்பட வேண்டிய அதேவேளை சாதாரண சேவைகளுக்காக 1,000 ரூபாவும் செலுத்த வேண்டும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment