Header Ads



முஸ்லிம்களின் பூர்வீகத்தில் சிலுவை - பாமர மக்களை தூண்டிவிட்ட மன்னார் ஆயர் (படங்கள்)

யஸ்மின் அஸ்ஹர்

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி முஸ்லிம்களின் பூர்வீக இறங்குதுறை, விடத்தல்தீவு மீனவர்களுக்கு மனிதாபிமானமாக வழங்கப்பட்டது யாவரும் அறிந்தவிடயம்.
 
கத்தோலிக்க பெரியோர்களின் வழிகாட்டலின்படி நீதித்துறையின் செல்வாக்கினை பயன்படுத்தி கடந்த 10 வருடங்களாக அவ்விடம் முஸ்லிம்களுக்கு மீளவழங்கப்படாது மறைமாவட்டம் எங்களுடையது என்ற எண்ணம் படைத்தவர்களின் வழிகாட்டலில் விடத்தல்தீவு மீனவர்கள் வழிகாட்டப்பட்டதன் விளைவு கடந்த ஜுலை 18 மன்னார் நீதவானுக்கு எதிரான  ஆர்பாட்டமாக மாரியது.

கத்தோலிக்க நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு மேலாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட உச்சநீதிமன்ற நீதவானும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளருமான ராயப்பு ஜோசப் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பிரதேசத்தை நேரில் சென்று பார்வையிட்டு பள்ளிமுனை மற்றும் உப்புக்குள கடலோர எல்லையில் பள்ளிமுனைப்பக்கமாக விடத்தில்தீவு மீனவர்களுக்கு இடம்ஒதுக்கி வழங்கவும், உப்புக்குளப்பகுதி கடந்த 10 வருடங்களாக நாம் ஆக்கிரமித்த இடம் எனவே அவ்விடத்தில் எமது இலட்சினையை பிரயோகிக்காது இருந்துவந்த தவறையும் சுட்டிக்காட்டி பாமர மக்களை தூண்டி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவ்விடத்தில் புதிதாக ஒரு இயேசுவின் சிலுவையை நிறுவவும் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
 


 
 

4 comments:

  1. சிலுவை வைக்க சொன்னவர்கலை சிலுவயில் அறைந்தால் சரியாகும்.

    ReplyDelete
  2. அதுலேயே புடிச்சிக் கட்டிப் போடணும் அந்தாள.

    ReplyDelete
  3. இன்று சிலுவையை வைத்தவர்கள், நாளை தேவாலயம் கட்டிவிடுவார்கள். சத்தமில்லாமல் கழற்றி வீசிவிட்டால் சரி.

    இந்த கத்தோலிக்க புலி ஆயருக்கும், மூதூர் ஜபல் நகரில் புத்தர் சிலை வைக்கும் பெளத்த இனவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்? பெளத்த இனவாதிகள் நம்மை நமது வீடுகளை விட்டும் விரட்டி விட்டு, அவற்றை ஆக்கிரமிக்கவில்லை, சொத்துக்களை கொள்ளையடிக்க வில்லை, பள்ளிவாசல்களில் வைத்து சுட்டுக் கொல்லவில்லை,
    ஆனால் இவர்கள்????

    கிழக்கிலே முஸ்லிம்களுக்காக உயிரை விடுவது போல பூச்சாண்டி காட்டும் ரவூப் ஹக்கீமும், அஸாத் சாலியும் இத்தனைப் பற்றி கொஞ்சமாவது திரும்பிப் பார்ப்பார்களா?

    ReplyDelete
  4. HE IS REAL LTTE EVEN NOW ALSO

    ReplyDelete

Powered by Blogger.