அரசாங்கம் குற்றம் செய்வோருக்கு உதவுகிறது - ரணில் விக்கிரமசிங்க
தற்போது அரசியலில் இருந்து பெண்களை பாதுகாக்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2 வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்த பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் குற்றம் செய்வோருக்கு உதவிகளை செய்வதுடன், அதற்கு அனுசரனையாகவும் இருக்கிறது.
எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து அந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என தாம் வேண்டுகோள் விடுப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Ranil maaththaiya muthalil UNP idamirunthu ungalai kaappatra valaiyai paarungal
ReplyDelete