யசூசி அகாஷியை சந்தித்தார் ரவூப் ஹக்கீம் (படங்கள் இணைப்பு)
நூர் ஷிபா
ஜப்பானின் விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (22) பிற்பகல் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்த பொழுது பிடிக்கப்பட்ட படங்கள்.

இச்சந்திப்பில் இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதுவர் நொபுஹிடோ ஹோபோ, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரியர் எட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோர் உட்பட ஜப்பானிய தூதுக்குழுவினரும் பங்குபற்றினர்.
Yes because of his family has a Japanese car import business. Or LTTE and TNA asked him to be a broker for north and east re merge secret support.this meeting is unrelated on this thime unrelaed official suppose to meet Rishard Bdiudeen instead
ReplyDelete