புலிகள் குடித்த முஸ்லிம் இரத்தம் - காத்தான்குடியில் ஷுஹதாக்கள் தினம் (வீடியோ)
3.8.1990ல் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட நாளே ஷுஹதாக்கள் தினமாகும்.
நாளை 22வது ஷுஹதாக்கள் தினம் காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாளைய ஷுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடியில் பல் வேறு வைபவங்கள் நடைபெறவுள்ளன.
LTTE Genocide of sri lanka muslims -Kattankudy Mosque Genocide- 1990.
LTTE Genocide of sri lanka muslims -Kattankudy Mosque Genocide- 1990.
மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்
கண்ணீரில் நனையும் இதய வலி இன்றைய நாளைபோல் வாழ்நாளில் வலியும் வேதனையும் துண்பமும் முட்டிமோதும் நாள்கள் கழிவது மிக குறைவு அதே ஓகஸ்ட் அதே மூன்றாம் தினம் அதே வெள்ளிகிழமை!!! ஆனால் அந்த துண்பம் நீங்க மருந்தேதும் இல்லை இவ்வுலகில் நெஞ்சிருக்கும் வரை அந்த கொடூரத்தின் வலியை யாராலும் தடுக்க முடியாது
ReplyDeleteO Lord give them paradise
ReplyDeleteYa Allah EVARKALUKU SUVARKATHAI VAGIBAKIVEDU.