இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட ஆக்கிரமிப்பு அமெரிக்க விமானப்படை வீரர் ஆப்கானிஸ்தானில் பலி
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளார். சுரேஸ் என்.ஏ. க்ரவுஸ் என்ற விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிளக்கொக் ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் சுரேஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த 3 படையதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இராணுவ சேவை, தேசிய பாதுகாப்பு சேவை, நேட்டோ படையணி போன்றவற்றின் இராணுவ விமானிப் பதக்கங்களை சுரேஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஸ் 2007ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில் இணைந்து கொண்டதாவும், 2009ம் ஆண்டு முதல் பிளக்கொக் ஹெலிகொப்டர் விமானியாக கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. gtn

உங்களுக்கும் என் தேசதிட்கும் சம்மந்தம் இருப்பதை இட்டு நான் வெட்கி தலை குணிகிறேன் ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவளமான மரணங்களின் கடைசி ஏக்கங்கள் அதட்கு காரணமான ஆக்கிரமிப்பின் ஒவ்வொறு படையாளனையும் அவன் சந்ததிகளையும் சும்மா விடுமா என்ன??? அழிவுகள் தொடர்கதையாகவும் நிம்மதி அற்ற மரணங்களை தேடிகொண்டதுமே ஆக்கிரமிப்பு அழியாத சாதனைகளாக மிஞ்சும்
ReplyDelete