பொலிஸ்மா அதிபர் தலைமையில் இப்தார் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
அஸ்ரப் ஏ ஸமத்
பொலிஸார் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முஸ்லிம் பொலிசார் மற்றும் பொலிஸ் உயர்அதிகாரிகள் அமைச்சர்களான ஏ.எச்.எம் பவுசி ஏ.எல்.எம் அதவுல்லா ஆளுனர் அலவி மௌலான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் உட்பட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வை பொலிஸ் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. விசேட அதிரப்படை பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இர்சாத் உரையாற்றினார்.
sappaduna nallathan iruku nokkam niraiveruma.allahavlam
ReplyDeletegood forward move. but i dont think athawulla, aswar, fouzi, cader, alavi moulana? are they namely muslim only, but they are not representing the srilankan muslim community, they participate here as a goverment members
ReplyDeleteஇவர்களது எண்ணமும் காபிர்களின் தேர்தல் வரை வேல்லுமட்டும் எனும் குள்ளநரி எண்ணமும் சமன். இந்த நோன்பு திறப்பு வைபவம் எங்கே அடம்பர ஹோட்டலில் தானே நிகழ்கிறது மன்னார் நிரபராதிகள் ரிமாண்டில் அமைச்சருக்கு புளிவால்களின் சூழ்சிகள் வேறு பள்ளிகளை குறைக்கவும் இனிமேல் பள்ளிகள் நிர்மாநிக்கப்படமலும் மசோதாக்கள் இரகசியமாக ஹெல உறுமய மட்டும் தேரைகள் பிச்சுகள் ராயபச்சைகள் எல்லாம் அங்கு ஏற்கெனவே வரைபடம் போட்டு விட்டார்கள்.இதுவெல்லாம் சுபானல்லாஹ் மக்களின் வரிப்பணத்திலும் ஏழ்மை அபிவிருத்தி முன்னேத்ததுக்ககவும் உலக வங்கி கொடுக்கும் கடனை இப்படி புத்தரை மலில் ஹெலிகொப்டரில் துக்கி வைக்கவும் விகாரைகள் கட்டி மின்விலக்கால் அலங்கரித்து அழகு பார்க்கவும் அரச படைகளுக்கு மிகவும் விலை உயர்ந்த சீருடை வாங்கவும் இந்த அரசு பணத்தை கொட்டுகிறது முஸ்லீம்களும் தமிழர்களும் இவைகளின் பலிக்கடாக்கள்
ReplyDelete