செல்போன்களை வீசி எறியும் போட்டி (படங்கள் இணைப்பு)
பின்லாந்து நாட்டில் செல்போன்களை வீசி எறியும் போட்டி நடந்தது. இதில் பின்லாந்தை சேர்ந்த 18 வயது வாலிபர் கார்ஜனைனன் புதிய உலக சாதனை படைத்தார்.
அவர் 332 அடி 10 இஞ்ச் (101.46 மீட்டர்) தூரம் வீசி முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்த படியாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜெரிமி காலப் 2-வது இடம் பெற்றார். இவர் 94.67 மீட்டர் தூரம் தனது செல்போனை வீசினார்.
நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய செல்போன்களை பயன்படுத்துவதற்காக தங்களது பழைய செல்போன்களை வீசி எறியும் போட்டி அங்கு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய செல்போன்களை பயன்படுத்துவதற்காக தங்களது பழைய செல்போன்களை வீசி எறியும் போட்டி அங்கு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கிறுக்கு முற்றி விட்டது.
ReplyDeleteசெல்போன்களை நிலத்தில் தூக்கி அடித்து தூளாக்கும் போட்டி வைத்தால் இலங்கைக்குத்தான் முதலிடம்.