முல்லைத்தீவில் முஸ்லிம் சகோதரர் உண்ணாவிரதம் (படங்கள் இணைப்பு)
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் செயலை கண்டித்தும்,அமைச்சர் றிசாத் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச் சாட்டை விலக்கிக் கொள்ளுமாறும், இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிடுமாறும் கோறி முல்லைத்தீவில் 42 வயது நிரம்பிய தாவூத் ரமீம் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கேள்விப்பட்ட முல்லைத்தீவு அரசாங்க அதிபர், மற்றும் வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன் வைத்தியர் சகிதம் அங்கு சென்று,அவரது உடல் நிலை குறித்து பரிசோதிப்பதை படத்தில் காணலாம்.
அதேவேளை இந்த விடயம் குறித்து தாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கடிதம் மூலம் அறிவிப்பதாக அரசாங்க அதிபர் உறுதி மொழி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.
No no this not should it during the ramadan times.
ReplyDeleteIts Not Allowed in Islam.
ReplyDeleteஉண்ணா விரதம் இருந்து, தமது எதிர்ப்புக்களைக் காட்டுவது இஸ்லாத்திற்கு எதிரானது.
ReplyDeleteஉண்ணாவிரதம் இருக்கும் சகோதரர், உண்ணாவிரதத்தைக் கைவிட்டு விட்டு, வேறு வழிகளில் போராடுவதே சிறந்தது.
நோன்பை பிடித்திருந்தால் இவர் செய்த பாவங்கள் சரி மன்னிக்கப்பட்டிருக்கும்,நன்மைகளும் நிறைந்திருக்கும்..
ReplyDelete22 வருடங்களாக செய்யாத / யுத்தம் முடிவுற்று கடந்த மூன்று ஆண்டுகளாக செய்யாத ஒன்றை இப்போது செய்கின்றார் இந்த ஏழைத்தொளிலாளி என்றால் அதன் அர்த்தம் என்ன?
இவர் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காக இதனை செய்யவில்லை மாறாக அமைச்சரின் பதவி பறிபோகக்கூடாது என்பதற்காக உண்ணாவிரதம் இருகின்றார் அதுவும் ரமலான் மாதத்தில். ஒரு முஸ்லிம் தனது பர்ழான கடமையினை நிறைவேற்றாமல் பாவத்தையும் சுமந்து உடல் ஆரோக்கியத்தையும் இழந்து நிற்கின்றான்.
இவரை நோன்பு நோக்காமல் செய்தது மட்டுமன்றி பாவத்தையும் இந்த புனிதமான மாதத்தில் சுமக்க வைத்திருகின்றார் இந்த அமைச்சர்.
இவர்களின் இந்த முட்டாள் திடங்களையும் செயல்களையும் பாராட்ட ஒரு கும்பல்,இந்த செய்திகளை பிரசுரிக்க ஒரு கூட்டம்,அந்த செய்திகளை படித்துவிட்டு முட்டாள்கள் போல் கருத்துகளை பதியும் ஒருகூட்டம்,போததற்கு இவற்றையெல்லாம் செய்தியாய் படித்து இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யவென்றே ஜும்மா தொழவரும் சீனி நோயாளிகள் ஒருகூட்டம்.
இறைவா இந்த சமூகத்தை நேர்வழியில் செலுத்துவாயாக….
ஆமீன் ஆமீன்….
We DONT follow qaafirs Ask dual from Allah and try to fight legally
ReplyDelete