சிலாபம் நீதவான் மீது மனித மலம் தாக்குதல்
TM
சிலாபம் மேல் நீதிமன்றத்தின் கூண்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர் கூண்டில் இருந்து வெளியே வந்து மனித மலக்கழிவு அடங்கிய பொதியை நீதவான் மீது வீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தங்கொட்டுவைப் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கூண்டுக் கதவை திறந்தபோது வெளியே வந்த குறித்த நபர், தனது ஆசனத்தில் அமர்ந்திருந்த மேல் நீதமன்ற நீதவான் மலனி குணரட்ன மீது பொதி ஒன்றை வீசினார். இருப்பினும் அவர் வீசிய பொதி இலக்குத் தவறி சுவரில் போய் வீழ்ந்தது. இந்தப் பொதியை பொலிஸார் சோதனை செய்தபோது அதில் மனித மலக்கழிவு காணப்பட்டது. (அகுஸ்தின் பெர்னாண்டோ)
மன்னார் அநீதிபதிக்கு உரியதை, தவறுதலாக வேறு யாரோ வேறு எங்கோ வீசிவிட்டார்கள் போலும்.
ReplyDeleteலா வோ,
ReplyDeleteஅப்படியல்ல. மன்னாரில் அமைச்சரே கல்லெறிகிறார். நான் சிலாபத்தில் மலம் எறியக்கூடாதா என நினைத்திருப்பார் போலும்
@ஊர்சுற்றி,
ReplyDeleteஇதனைச் சொல்வதற்காகத்தான் அவசர அவசரமாக ஒரு Google கணக்கை திறந்தீர்களோ?
'ஊர்சுற்றி' என்று பெயரை வைத்துக் கொண்டு, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் குறுமதிக்காரன் போல பேசினால் சரிவருமா?
அமைச்சரே சம்பவ இடத்திலே இருக்கவேயில்லை என்னும் பொழுது, ஏன் உங்கள் இட்டுக்கட்டல்?
நீங்கள் ஒரு முஸ்லிமா? அல்லது செத்த புலிகளின் அறுந்துபோன வால்களில் ஒன்றா?
நீங்கள் முஸ்லிமாக இருந்தால், பொய்களும், இட்டுக் கட்டுதல்களும் இஸ்லாத்தில் தண்டனைக்குரிய பாவங்கள். அமைச்சர் மன்னிக்காமல் அல்லாஹ் உங்களை மன்னிக்க மாட்டானே, அது உங்களுக்கு தெரியுமா?
இட்டுக்கட்டல்கள்????
ReplyDeleteலா வொய் = முஸ்லிம் பெயரா இட்டுக்கட்டலா?
உங்கள் இலச்சினை = பிரெஞ்சு பாடுப்போட்டியின் இலச்சினையை வெட்டிக்குறைத்து செய்ததல்லவா?
ஒரு முஸ்லிம் சொந்தப்பெயரை விடுத்து ஃபிரெஞ்சு மொழியில் முழுப்பெயரையும் வைத்து கருத்தெழுதல் சரியா?
அப்படிச் செய்து கொண்டு மற்ரவரை முஸ்லிமா, இட்டுக்கட்டினாயா என கேள்வி கேட்டல் அல்லாவுக்கு ஏற்புடையதா?
உங்களுடைய கருத்தை நோக்குமிடத்து, மன்னாரில் புலி ஆதரவு சக்திகள் சொன்ன அதே கருத்து தொனிக்கின்றது. இதற்கு முன்னர் உங்கள் பெயரில் பின்னூட்டங்கள் பதியப் பட்டதனை கண்டதுமில்லை.
ReplyDeleteபுலி ஆதரவு சக்திகள் தமிழர்கள், முஸ்லிம்கள் கிடையாது.
நீங்கள் முஸ்லிமாக இருந்தால்தான், "இட்டுக் கட்டுவது பாவம், உரியவர் மன்னிக்காமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்" என்பதெல்லாம் பொருந்தும். அதற்காகத்தான் கேட்டேன், நீங்கள் முஸ்லிமா என்று? நீங்கள், செத்த புலியின் அருந்த வால்களில் ஒன்றாக இருந்தால், மேற்படி கருத்து உங்களுக்கு பொருந்தாதே!
"அமைச்சரே மன்னாரில் கல்லெறிகிறார்" இது இட்டுக்கட்டப் பட்ட பொய்யைத் தவிர வேறென்ன?
லா வோ..
ReplyDeleteநான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. முதலில் மற்றவர்களை நோக்கி கேள்விக்கணைகளை தொடுக்கும் போது அவர்களுக்கு பதில் சொல்வது நல்ல முஸ்லிமுக்கு அழகல்லவா?
முதலில் அவைகளுக்கு பதிலிடுங்கள். ஏன் புனை பெயரில் பின்னூட்டம்? ஏன் இன்னொரு இசைநிகழ்ச்சியின் பெயரை ,அதுவும் இஸ்லாமிய கலாச்சாரத்தில் அனுமதிக்கப்படாத அரைகுரை ஆடைகளுடன் ஆடும் ஒரு நிகழ்ச்சியில் இருந்து திருடியது சரியா?
அடுத்தது
நான் ஏன் எனது பெயரில் இதுவரை பின்னூட்டம் இடவில்லை என்பதனையும், அவசர அவசரமாக ஏன் கூகிள் கணக்கை ஆரம்பிக்க வேண்டி வந்தது என்பதனையும் மன்னாரில் அமைச்சரே கல்லெறிந்தார் எனும் கருத்துப்பட ஏன் சொன்னேன் என்பதனையும் விளக்கி இருந்தேனே. தள ‘நிர்வாகி’ தடை செய்து விட்டார்.
இங்கு பின்னூட்டம் இடுவதன் மூலம் லோகாயுத ஆதாயங்கள் எதனையும் எதிர்பார்க்காததால், புனைப்பெயர் மட்டுமே போதும் என்ற
ReplyDeleteமுடிவு.
'La Voix du Nord' (வடக்கின் குரல்) என்ற பெயரிலான பிரஞ்சு தினசரியின் பெயரையே தேர்ந்தெடுக்க நினைத்தாலும், பின்னர், குரல் = La Voix(The Voice) என்பதுடன் மட்டும் சுருக்கிக் கொண்டேன். Profile Picture இற்காக Google images இல் 'La Voix logo' என்று தேடியதில் கிடைத்த ஒரு படத்தை தெரிவு செய்தேன், அவ்வளவுதான். இதில் என்ன தப்பு?
நீங்கள் சொல்லுவது போன்று அரை குறை ஆடையில் ஆடும் இசை நிகழ்ச்சியில் திருட என்ன இருக்கின்றது? அரை குறை ஆடை ஆபாசங்களையும், இசை நிகழ்ச்சிகளையும் தேடும் வழக்கம் எனக்கில்லா விட்டாலும், நீங்கள் சொன்னதற்காக மேற்படி பெயரை இணையத்தில் தேடிய பொழுதும், நீங்கள் சொல்லுவது போன்று இசை நிகழ்ச்சி குறித்த எவ்வித முடிவுகளையும் என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
'அமைச்சர் மன்னாரில் கல் எறிகின்றார்' என்றீர்கள், இப்பொழுது நான் இன்னொரு இசை நிகழ்ச்சியின் பெயரை அரை குறை ஆடையில் ஆடும் நிகழ்ச்சியில் இருந்து திருடினேன் என்று பொய் சொல்லுகின்றீர்கள்,
உங்கள் வேலையே இதுதானா???
மன்னாரில் நடைபெற்ற விடையங்களில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்கின்றனர், அதிலும் குறிப்பாக வடக்கு முஸ்லிம்கள். இந்நிலையில் நீங்கள் நியாயமான, நேர்மையான ஒரு பின்னூட்டத்தை பதிந்திருந்தால், யாழ்.முஸ்லிம் அதனை நிச்சயம் அனுமதித்திருக்கும். ஆக மொத்தத்தில், கோளாறு உங்களில்தான் இருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது, அல்லாஹ்வே அறிந்தவன்.
அடியானுக்கு அடியான் செய்யும் அநியாயத்திற்கு, குறித்த அடியான் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
ச்கோ லா வோ..
ReplyDeleteஆதாயம் எதிர்பார்க்காததால் புனை பெயர் என்கிறீர்கள். மிக நல்ல ‘விளக்கம்’ ! அப்போ எதற்கு எனக்கு புலிவால் பட்டம் கொடுக்கிறீர்கள்?
என்னை உங்களுக்குத் தெரியாது ஆனால் தெரியாதவனுக்கு பட்டம் கொடுக்கும் அளவுக்கு???
எனது கருத்தை தடை செய்ய தல நிர்வாக்கிக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அதனை அவர் ஏன் செய்தார் என எனது கருத்தை வாசிக்காத உங்களுக்கு எப்படி தெரியும்?
உண்மையாகவே தள நிர்வாகி ஒரு முஸ்லிமாய் இருந்தால் எனது கருத்து ஏன் தடை செய்யப்பட்டது என விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதை விடுத்து இன்னொருவர் வந்து (அதுவும் பிரெஞ்சு தொலைக்காட்சியினரின் இலச்சினையை பயன்படுத்திக்கொண்டு) தள நிர்வாகி ஏன் தடை செய்தார் என ஊஹம் சொல்ல வேண்டிய அவசியம் ஏன்?
என்னுடைய பின்னூட்டத்தில் அமைச்சர் காட்டிய வீடியோ பற்றி சில கேள்விகளை எழுப்பி இருந்தேன். அவற்றுக்கு பதிலளிக்கலாமே? என் கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்களை அளித்து எனது கேள்வியை தவிடுபொடி ஆக்கி இருக்கலாமே? நாமெல்லோரும் புனித் குரானில் இருந்து மேற்கோள் காட்டி மற்ரவ்ர்களின் வாய மூடுவதில்லையா? அதுபோல் ஏன் வீடியோ பற்றிய கேள்விகளுக்கு பதில் தர முடியவில்லை?
அல்லாவே அறிந்தவன், இங்கே தள நிர்வாகி ஏன் வருகிறார் தடை செய்து கொண்டு.
ஆம் அடியானுக்கு அடியான் செய்யும் அநியாயத்தை (மன்னார் நீதிபதி மீது மலம் எறிய வேண்டும் எனௌம் கருத்துப்படி) யார் மன்னிக்க வேண்டும்?
அல்லாவின் கட்டளையில் எங்கே உள்ளது நீதிபதி மீது மலம் வீசும்படி?
அற்லீஸ்ற் நாம் நேசிக்கும் ஸ்ரீலங்கா மாதாவின் அரசியல் அமைப்பிலாவது உள்ளதா?
மன்னாரில் நடக்கும் விடயங்களில் முஸ்லிம்கள் திளிவாக இருப்பது வரவேற்கத்தக்கதே. அதற்காக நீதிபதியை நோக்கி கொலை மிரட்டல் விடலாமா? சிலாபத்தில் எறியப்பட்ட மலம் மன்னாரில் எறியப்பட்டிருக்க வேண்டும் என ஐடியா கொடுக்கலாமா? அல்லது ஸ்ரீலங்கா பொலிசார் மன்னாரில் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் ..போன்றோர் கல்வீசியதுக்கு ஆதாரம் உள்லது என்கிறர்களே, ந்ம்ம மன்னார் முஸ்லிங்கள் தெளிவாக இருப்பது இப்படித்தானா?
மன்னார் விடயங்களை ஒரு சிங்களச் ச்கோதரர் விரிவாக விளக்கமாக எழுதி இருக்கிறார். அவரின் கருத்துப்படி மன்னார் நீதவான் முஸ்லிம்களுக்கு சார்பாகவே முடிவுகளை நீதிமன்றத்துக்குள் எடுத்துக்கொண்டிருந்ததாகவும் வெளியில் மிக ‘தெளிவாக’ இருந்தோருக்கு புரியாததால் கல்லெறி நடந்ததாகவும் சொல்கிறார்.
மேலும் நம்ம அமைச்சர் சொல்கிறார் (ஆதார வீடியோவில்) கல்லெறிபட்ட நீதிமன்றம் திறக்கப்படவில்லையாம்! ஏதோ கட்டி முடிக்கப்படாத அரச கட்டிடத்துக்கு கல்லெறிந்தால் ஹர்ராம் இல்லை என்பது போல!
நீங்கள் சொன்ன பிரெஞ்சு தொலைக்காட்சி இலச்சினை அவர்களின் சொத்து. அந்த இலச்சினையை வேறுயாரும் அவர்களின் அனுமதி இன்றிப் பயன்படுத்த முடியாது. அவர்களின் வெப் சைற்றில் போய் பாருங்கள்.
மற்றது உங்களின் இலச்சினைக்குச் சொந்தக்காரர்களான தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை இந்த ஆண்டு பெப்ரவரியில் தான் ஆரம்பித்தது. உங்களின் திருடிய போலி இலச்சினை பெப்ரவரிக்கு பிந்தையது எனது புனைபெயர் ஆகஸ்ட் மாதத்தினது. இதில் ஏதோ அவசர அவசர கூகிள் கணக்கு குற்ரச்சாட்டு. இதற்கும் பதில் கொடுத்துள்ளேன் தள நிர்வாகி தடை செய்து விட்டார்.
அது சரி நம்ம மொழி தமிழ் இருக்கு சகோதரமொழி சிங்கலம் இருக்கு அல்லாவின் மொழி அறபு இருக்கு..இதை எல்லாம் விட்டு பிரெஞ்சில் குரல் எழுப்புகிறீர்களே? என்ன புத்திஜீவித்தன படம்காட்டலா?
எனது பெயராவது தமிழில் உண்டு! யாழ்முஸ்லிமும் தமிழில்தான் உண்டு...என்ன சகோ நம்ம அல்லா விட்ட வழி சைத்தான் நாட்டில் தான் டொமெயினை ரிஜிஸ்ரர் பண்ணவேண்டி கிடக்கு!
எல்லாம் விடுங்க அழகிய குரலோனே..எனது கூகிள் எக்கவுண்ட் அணமியில் ஆரம்பிக்கப்பட்டது என உங்களுக்கு எப்படித்தெரியும்? தள நிர்வாகி நம்ம பிரண்டா? அல்லது நீங்களேதான் தள நிர்வாகியுமா? மிக நன்றாயிருக்கிறதே??? அல்லாஹ் மன்னிப்பானா?
உங்களுக்கு தமிழும் ஒழுங்காகத் தெரியாது போலும்.
ReplyDeleteபட்டம் கொடுப்பதற்கும், சந்தேகத்தில் கேள்வி கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
உங்களுடைய கருத்து முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்க முயலும் புலிகளின் எச்ச சொச்சங்களின் கருத்தாகவும் இருந்ததால், "நீங்கள் ஒரு முஸ்லிமா? அல்லது செத்த புலிகளின் அறுந்துபோன வால்களில் ஒன்றா?" என உங்களிடம் கேள்வி தானே கேட்டேன்! நான் எங்கே பட்டம் கொடுத்தேன்??
"நீங்கள் முஸ்லிமாக இருந்தால், பொய்களும், இட்டுக் கட்டுதல்களும் இஸ்லாத்தில் தண்டனைக்குரிய பாவங்கள். அமைச்சர் மன்னிக்காமல் அல்லாஹ் உங்களை மன்னிக்க மாட்டானே, அது உங்களுக்கு தெரியுமா?" என்பதனைச் சொல்வதற்காகத்தான் அப்படிக் கேட்டேன்.
நீங்கள் முஸ்லிமாக இல்லாதவிடத்து, செத்த புலிகளின் அறுந்துபோன வால்களில் ஒன்றாக இருக்குமிடத்து வேறு விதமாக பதில் தர வேண்டியிருந்திருக்கும், அதற்காகத்தான் கேட்டேன்.
இந்தத் தளத்தில் வழக்கமாக குறிப்புப் பதியும் எனக்கு, நிர்வாகி எத்தகைய குறிப்புக்களை அனுமதித்தார், எவற்றை அனுமதிக்காமல் நீக்கினார் என்பது தெரியாதா? அல்லது யாழ்.முஸ்லிம் நேர்மையாக, முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளது என்பது வாசகனான எனக்கும் புரியாமல் இருக்க எனக்கும் இருப்பது மர மண்டை என்றா நினைக்கின்றீர்கள்?
அதற்கு முன்னர், உங்கள் குறிப்பை தள நிர்வாகி தடை செய்தாரா, அல்லது நீங்கள் குறிப்பு அனுப்பாமல் பம்மாத்து விடுகின்றீர்களா என்பதை நான் எப்படி நம்புவது? சம்பவம் நடைபெற்ற பொழுது அமைச்சர் ரிஷாத் அங்கே இருக்கவேயில்லை என்னும் பொழுது
"அமைச்சரே கல்லெறிந்தார்" என்பதை எப்படித்தான் நம்புவது?
மன்னார் நீதிமன்றம் குறித்த கருத்து, மன்னார் நீதிமன்றில் மலம் எறிய வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக நமது வெறுப்பை வெளிப்படுத்தவே சொல்லப் பட்டது என்பதனை சற்று பொது அறிவு இருந்தால் புரிந்து கொள்ளலாம்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், நம்பாமல், ஊர் பேர் குறிப்பிடாத ஒரு சிங்களவனின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள் என்றால் உங்கள் பின்புலம் குறித்து பலத்த சந்தேகம் எழுகின்றது. அது போதாது என்று 'சிங்களச் சகோதரர்' என்று வேறு சொல்கின்றீர்கள். ஒரு முஸ்லிமுக்கு, இன்னொரு முஸ்லிம்தான் சகோதரனே தவிர, காபிர் சகோதரன் ஆக முடியாதே! சிங்களவர் உங்களுக்கு சகோதரர் என்றால், உண்மையில் நீங்கள் யார்?
எத்தனை தடவை தான் ஒரு விடயத்தை உருட்டிப் பிரட்டி, கிளை மாறி பெல்டி அடிப்பது என்ற விவஸ்தையே இல்லையா? எனது இலச்சினை பிரஞ்சுப் பாட்டுப் போட்டியின் இலச்சினையை வெட்டிக் குறைத்துச் செய்தது என்றீர்கள், பின்னர் அரை குறை ஆடையில் ஆடும் இசை நிகழ்ச்சியின் பெயர் என்றீர்கள், இப்பொழுது பிரஞ்சுத் தொலைக் காட்சியின் இலட்சினை என்கின்றீர்கள். உங்களுக்குள் எதோ பயங்கரக் குழப்பம் உள்ளது போலும். முதலில் அதனை சீர் செய்துகொள்ளுங்கள்.
//எனது கூகிள் எக்கவுண்ட் அணமியில் ஆரம்பிக்கப்பட்டது என உங்களுக்கு எப்படித்தெரியும்? தள நிர்வாகி நம்ம பிரண்டா? அல்லது நீங்களேதான் தள நிர்வாகியுமா? மிக நன்றாயிருக்கிறதே??? அல்லாஹ் மன்னிப்பானா?//
பிரஞ்சுத் தொலைகாட்சி, பிரஞ்சுப் பாடல் போட்டி, அரை குறை ஆடை ஆட்டம் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளும் உங்களுக்கு, கூகிளில் தேடினால், உங்கள் கூகிள் எக்கவுண்ட் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிறு விடயம் கூடத் தெரியவில்லை பாருங்கள். இந்த நிலையில், உங்களுக்கு மற்ற விடயங்கள் எல்லாம் புரியும் என்று எப்படி எதிர்பார்ப்பது??????
//தள நிர்வாகி நம்ம பிரண்டா? அல்லது நீங்களேதான் தள நிர்வாகியுமா? மிக நன்றாயிருக்கிறதே??? அல்லாஹ் மன்னிப்பானா?// மிக நன்றாயிருக்கிறதே??? அல்லாஹ் மன்னிப்பானா?
இதுவரை செய்தது போதும், இத்துடன் உங்கள் அர்த்தமில்லாத அலட்டல்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.