Header Ads



மேர்வின் சில்வா என்ன செய்யப்போகிறார்..?

 
முன்னேஸ்வரம் கோவில் சுற்றுப்புறத்தில் இன்று முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதிவரை எவ்வித ஆர்ப்பாட்டங்களோ சத்தியாக்கிரகங்களோ நடத்தப்படுவதற்கு சிலாபம் மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை தடையுத்தரவு விதித்தது.
 
சிலாபம் பொலிஸார் விடுத்த கோரிக்கையின் பேரில் சிலாபம் மாவட்ட நீதிபதி ஜகத் கஹந்தகமகே இந்த தடையுத்தரவை விடுத்தார்.
 
முன்னேஸ்வரம் கோவில் பகுதியில் மிருகபலிக்கு எதிர்புத் தெரிவித்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடப்போவதாக அமைச்சர் மேர்வின் சில்வாவும், சிங்கள அமைப்புகள் சிலவும் எச்சரித்திருந்த நிலையில் சிலாபம் நீதிமன்றம் தற்போது ஆர்ப்பாட்டங்களோ, சத்தியாக்கிரகங்களோ நடாத்த தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

3 comments:

  1. Humiliations to Mervin and extremists!

    ReplyDelete
  2. உது நல்ல ஒரு போட்டி.
    கொஞ்சம் பொறுங்கோவன், நாட்டிலை சட்டம் பெரிசே, மினிஸ்டர்ரிண்ட பவர் பெரிசே, இல்லாட்டில் காவிக்காரர்ற அழிச்சாட்டியம் பெரிசே எண்டு பாக்கத்தானே போறம்.. பேந்து ஏன் அவசரப் பட்ரியல்..

    ReplyDelete
  3. இப்பொலுதே ரவ்டி மெர்வின் சில்வவை அடக்கி வைக்க வென்டும். இல்லாவிட்டால் ஹஜ்ஜு குர்பான் இலெ இவன் கையை வெஇப்பான்.

    ReplyDelete

Powered by Blogger.