Header Ads



பௌத்த சமயத்தை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்போம்..! (படம் இணைப்பு)

தகவல் உதவி - மொஹமட் மபாஸ்
 
 
 
நமது நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகள் பல. அப்பாவி சிங்கள மக்களிடம் முஸ்லிம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் தவறான தோற்றப்பாட்டை கட்டியெழுப்புவதே இதன் நோக்கம். நமது முஸ்லிம் சகோதரர்கள் இதுபோன்ற பேஸ்புக் பக்கங்களுக்குச் சென்று பௌத்த சமயம் குறித்தும், சிஙகள சகோதரர்கள் பற்றியும் மோசமான கருத்துக்களை பதிவிடுவதை நிறுத்தி, பேஸ்புக் நிர்வாகத்தினருக்கு இதுகுறித்து உரிய அறிவித்தல்களை மேற்கொள்வதே ஆரோக்கிய செயற்பாடாக அமையும்.

1 comment:

  1. எனது தாழ்மையான கருத்து .......
    இனத்துவேசம் சமூகங்களுக்கிடயிலான ஒற்றுமை. இலங்கை முஸ்லிம்களின் வரலாறு .. போன்ற விடயங்களை .பல்கலைகழக
    மாணவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் ஏதாவதொரு ஏற்பாட்டின் மூலம் தெளிவு படுத்தப்படவேண்டும்...

    ReplyDelete

Powered by Blogger.