யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைச்சர் றிசாத்துடன் சந்திப்பு
பா.சிகான்
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ரிசாட் பதியுதீனை யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அமைச்சரை சூழ்ந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் தமது பிரச்சினை தொடர்பாக எடுத்துக்கூறினர்.
இதில் மருத்துவ,வணிக,கலைப்பீட மாணவர்கள் கலந்து கொண்டதுடன்,நோன்பு காலத்துக்கு தேவையான உதவிகள் ,இன்னும் பதியப்படாமல் உள்ள முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தை பதிவது தொடர்பாகவும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டன.
இதன் போது குறித்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
Post a Comment