'நரகத்துக்கு பயணிக்கும் பஸ்ஸில் ஏறத் தயாராக வேண்டும்' - அமைச்சர் மேர்வின் சில்வா
முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருகப்பலி நடத் தப் படு மானால் அதனை நடத்துபவர்கள் நரகத்துக்கு பயணிக்கும் பஸ்ஸில் ஏறத் தயாராக வேண்டும் ௭ன்று அமைச்சர் மேர்வின் சில்வா ௭ச் சரி க்கை விடுத்தார். மிருக பலிக்கு ௭திராக ௭னது மக்களுடன் இணைந்து நாளை முத லாம் திகதி போரா ட்டம் இடம்பெறு மென்றும் அமைச்சர் தெரி வித்தார்.
கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்க ளத் தில் நடை பெ ற் ற சர்வமத அமைப்பின் ஊடகவி யலா ளர் மாநாட்டுக்குப் பின்னர் ஊடகவிய லாளர் க ளிடம் கருத்துத் தெரிவித்த போதே மக்கள் தொட ர் பாடல் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரி விக் கையில்,

முன்னேஸ்வரம் காளி கோவிலில் நடத் த ப் பட வுள்ள மிருக பலியை நிறுத்துமாறு ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டு ள் ளார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி யி டம் ௭வரும் ௭ழுத்து மூலம் உத்தரவிட வேண்டுமெனக் கேட்க முடியாது. அந்த அதி காரம் ௭வருக்கும் கிடையாது. ஜனாதிபதி உத்தரவிட்டால் அதனை நிறைவேற்ற வேண்டும் அதற்கு அப்பால் வேறு கதைகள் கிடையாது.
நாட்டில் இன்று கபிலவஸ்துவிலிருந்து புத்தரின் புனிதச் சின்னங்கள் கொண்டு வர ப் பட்டு மக்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த நிகழ்வானது புத்த பிரானே இலங்கை க் கு வருகை தந்தமைக்கு ஒப்பானதாகும். ௭ன வே காளி கோவில் பூசாரி மிருகப் பலி யைக் கைவிட வேண்டும். இப் பிரச்சினையை ஜனாதிபதியிடம் விரி வாகத் தெளிவுபடுத்தினேன்.
அதன் பின்னரே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மகா சங்கத்தினர், வேறு மதத் தலைவர்கள் ஜனாதிபதி ௭ன பலர் இதனை ௭திர்க்கின் றனர். இதனையும் மீறி மிருக பலி நடத் தப்ப டுமானால் அதனை நடத்துவோர் நரக த்துக்குப் பயணிக்கும் பஸ்ஸில் ஏறத் தயாராக இருக்க வேண்டும். காளியம்மன் தெய்வம் மிருக பலி கேட்பதில்லை. பேய்களும் பிசாசுகளுமே மிருக பலியை விரும்புகின்றன. பேய் பிசாசுகளுக்கு இடமளிக்க முடி யாது.
நாம் அவைகளை வணங்குவதும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்பை மதிக் கின் றேன். அதற்கமைய ௭மது மிருக பலிக்கு ௭திரான போராட்டம் வேறொரு இடத்தில் நட த்தப்படும். நானும் ௭னது மக்களும் அதற்குத் தயாரா கவே இருக்கின்றோம். மிருகபலி யைத் தடுக்க வேண்டுமெனத் தான் நீதிமன்றம் சொல்வது வழக்கம். ஆனால் அது நட த்த ப்படும் பிரதேசத்தில் போராட்டங் களை நடத்து வதைத் தடை செய்ய நீதிம ன்றம் சென்றுள்ளார்கள். அவர்கள் யாரென்பது தொடர்பில் ஆரா ய்ந்து வருகிறோம்.
புத்த பெருமா னு க்கு ௭தி ராகவும் அன்று ‘தெவிதத்தர’ போன் றோர் செயற்பட்டார்கள். ஆனால் தர்மத்தை அழிக்க முடியவில்லை. நான் மக்கள் தொட ர்பாடல் அமைச்சர். ௭னவே ௭ங்கும் ௭ன் னால் மக்களை சந்திக்க முடியும் அத ற்குத் தடை போட முடியாது ௭ன்றார்.

நரகத்துக்கு போற பஸ்ஸே?
ReplyDeleteமேர்விநின்ர ஆட்கள் அந்த பஸ்சிலையும் கப்பம் கேப்பினம்.
காளி கோயில்ல இல்லாட்டியும், காமன் கோயில்லயாவது உன்தக் கோமாளி சில்வாவை வெட்டிப் பலி குடுத்தினமேண்டால்,
எங்கடை நாட்டில நிறைய வேண்டுதல்கள் நிறைவேறின மாதிரித்தான், கேட்டியளே..
aahaa......... MERVIN ATTAKAASAM.........NEXT ATTAKAASAM ON MUSLIMS QURBAANI.........COMING HAJ TIME MUSLIMS WILL BE FACED THIS MERVIN ATTAKAASAM WITH BAUDHDHA THERAIKAL....
ReplyDeleteWHAT WILL MUSLIMS POLITICINAS DO ? WE WIL WAIT AND SEEEEEEEEE
சார் குளப்படி செய்வதென்றே முடிவு கட்டியிருக்கின்றீர்கள். இந்த நாட்டின் தலையெழுத்து. இப்போது நீங்கள் ஏறியிருக்கும் பஸ் எங்கே போகுதோ?
ReplyDeleteAre you the driver of the bus?
ReplyDelete