Header Ads



பதியத்தலாவை பகுதியில் நிலநடுக்கம்

TM
 
பதியத்தலாவை ரன்கிந்த குளத்திற்கு கிழக்கில் இன்று செவ்வாய்கிழமை சற்றுமுன் 2.9 ரிச்டர் அளவிலான நில  அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் அறிவித்துள்ளது. எனினும்  இந்த அதிர்வினால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
 
இதனால் அச்சமடையத் தேவையில்லை. இது சிறிய அதிர்வாகும. பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி என்பி. விஜயானந்த தெரிவித்தார்.
 

1 comment:

  1. நாட்டிலை நடக்கிற அநியாயங்களைப் பாக்கேக்க, உப்புடி ஒண்டு பெருசா வந்தாலும் வரும்.
    எதுக்கும் ரெடியா இருங்கோவன்.

    இன்னொரு சங்கதி தெரியுமே?

    அங்காலை நிலம் நடுங்குது, இங்காலை கிழக்கிலை சிலருக்கு தொடை நடுங்குதாம்...

    ReplyDelete

Powered by Blogger.