Header Ads



ஜனாதிபதி மஹிந்தவும், முஸ்லிம் சமூகத்திற்கான அகௌரவமும்..! (பட்டியல் இணைப்பு)



மொஹமட் சதக்கத்துல்லாஹ் பஸ்லி

சுதந்திரத்திக்கு பின் முஸ்லிம்கள் அகௌரவமாக வாழும் காலம் எதுவென்றால் அது  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலமாகத்தான் இருக்க வேண்டும்.

1) முஸ்லிம் வியாபாரிகளிடம் இருந்து பாரிய அளவிலான கப்பம். இதனால் முஸ்லிம் வியாபாரம் வீழ்ச்சி.

2 ) கிரீஸ் மனிதனின் தோற்றம்.

3 ) பள்ளிவாயல்கள் சுற்றி வளைப்பு

4 ) பத்திரிக்கை, இணையத்தளம், முக நூல் மூலம் இஸ்லாம்மும் இறைத்தூதரும் அவமதிக்கப்படல்

5 ) முஸ்லிம்கள் காணாமல் போகுதல்

6 ) யுத்தம் முடிவுற்றும் முஸ்லிம்களுக்கு அவர்களின் காணி, நட்ட ஈடு போன்றவற்றில் உள்ள நிலைப்பாடு.

7 ) சுனாமியால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்கள் பாரிய நன்மைகள் பெற கிழக்கு முஸ்லிம்களுக்கோ வீடுவாசல் கூட கிடைக்காமை.

8 ) அம்பாறையில் சவுதி நன்கொடையில் முஸ்லிகளுக்காக அமைத்த வீடுகள் அரச பேரினவாத அமைச்சர் ஒருவரின் தலையீட்டால் பெறமுடியாமல் உள்ளமை.

9 ) முஸ்லிகளின் வாக்கு வங்கியான மு.கா இணை அழிக்கும் சூழ்ச்சி.

10) ஆங்கில காலம் தொட்டு வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருந்த கொழும்பு நூதன சாலை விடுமுறை தினம் ரத்து.

11 ) பாங்கு சொல்லத்தடை கொடு வந்தமை.

12 ) மாடு அறுத்தல் சம்பந்தமாக புதிய கட்டுப்பாடு,

13 ) பள்ளிவாயல் கட்ட புதிய கட்டுப்பாடு.

14 ) வெளிநாட்டு மார்க்க அறிஞர்கள் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு நாடு கடத்தல்.

15 ) தெற்கில் உல்ஹியா கொடுக்க அச்சப்பாடு.

6 comments:

  1. innum pala ullana neeti konda pohalaam sahotharare. muslims in eastern think this vote . pls do not vote for present government.

    ReplyDelete
  2. சகோதரரே, எல்லாம் சரி 8 வது விடயத்தில் ஒரு திருத்தம். தாங்கள் குறிப்பிடும் நுரைச்சோலை வீடமைப்பு பேரின அமைச்சரினால் தடைப்படவில்லை. அது அமைச்சர் அதாஉல்லாவினால்தான் தடைப்பட்டது என்பது பகிரங்கமான விடயம்.
    எல்லாவற்றிற்கும் பேரினம் என்று விரலை நீட்டாதீர்கள். மன்னார் முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சம்பிக றணவக்க கூட சொல்லுகின்றார். நமக்கு வருகின்ற தும்மலுக்கும் அடுத்தவரைக் குறை கூறக் கூடாது.

    ReplyDelete
  3. ஒரு காலத்துல பச்ச ரெத்தம் ஓடின முஸ்லிம்கள போல இன்டக்கி மகிந்தர் என்ன கொடுமைய செஞ்சாலும் நாங்க வெத்துலக்கிதான் நாங்க மரத்துக்குத்தான் எண்டு சொல்லுற சொரனயில்லாத மடையர்கள் எங்கட சமூகத்துல இருக்கிற வர ரணிலும் இதத் தான் எதிர்காலத்துல செய்வாரு ..... ஏன் பொன்சேகாவும் இதத் தான் செய்வார் ....

    ReplyDelete
  4. நீங்க யாருக்கு vote போட்டாலும் மகிந்த பார்ட்டி win என்றுதான் results வரபோகுது..
    இந்த election ஐ பகிஸ்கரிங்க எவனுக்கு போட்டாலும் பயன் இல்ல.
    முஸ்லிம் காங்கிரசும் election முடிஞ்ச உடன எங்க போய் நிக்கும் எண்டு யாரும் சொல்லி தெரியதேவல்ல..

    ReplyDelete
  5. இஷ்ரேல் தூதரகம் திறக்கப் பட்டமை இந்த லிஷ்டில் சேர்க்கப்பட வில்லையே!

    ReplyDelete
  6. first muslimkal ottumayaka eruka vandum .........athaku oru valiai eatpadu saika.........

    ReplyDelete

Powered by Blogger.