சிரிய அகதிகளுக்கு சவுதி அரேபிய அரசு உதவிக்கரம்.
தகவல் உதவி - எம். றிஸ்கான் முஸ்தீன்
சிரியாவில் இருந்து அகதிகளாக ஜோர்த்தானின் எல்லைப் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ள குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக சவுதி அரசு மன்னர் அப்துல்லாஹ்வின் பனிப்புரையில் 43 கொள்கலன்கள் அடங்கிய உலருணவுப் பொருற்களை நேற்று புதன்கிழமை மாலை அனுப்பி வைத்துள்ளது.
சவுதி அரேபிய உள்துரை அமைச்சர் அஹமத் இப்னு அப்துல் அஸீஸின் நேரடிக் கண்கானிப்பில் இடம் பெரும் இந்நிகழ்சித் திட்டத்தை ஜோர்தானுக்குகான சவுதி தூதுவர் பஹத் அஸ்ஸய்த் அமுல்படுத்தி வருகின்றார். அதேவேலை இதுவரை செவ்வாய் கிழமை 12:45 மணி வரை சிரிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சவுதி மக்களின் உதவித் தொகை 524 மில்லியன் சவுதி ரியால்களைத் (வங்கிக் கணக்கில்) தாண்டி உள்ளதாக சவுதி உள்துரை அமைச்சர் அஹமத் நேற்று வெளியான ரியாத் பத்திரியில் செய்தி வெளியிட்டர்.
Post a Comment