லண்டனிலுள்ள இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு..!
சுவிஸ்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்காக வாங்கவிருக்கும் கட்டிடத்துடன் கூடிய பள்ளிவாசலுக்கு நிதிதியுதவி கோரப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் இயங்கும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் கடந்த 12 வருடங்களாக செயற்பட்டுவருகிறது. சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் நலன்கருதி செயற்படும் இவ்வமைப்பு உலகில் வாழ்க்கைச்செலவு கூடிய நகரங்களின் ஒன்றான சூரிச் நகரில் மஸ்ஜித்துல் ரவ்ளா என்ற பள்ளிவாசலை நடாத்திவருகிறது
வாடகை பணத்தில் இயங்கும் இப்பள்ளிவாசலை விலைகொடுத்து வாங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன்பொருட்டு ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஹனீப் ஸகரிய்யா, நஸார் ஷஹீர் ஆகியோர் நாளை வியாழக்கிழமை, 9 ஆம் திகதி இலண்டன் செல்லவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 12 ஆம் திகதி, மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ஈஸ்ட்ஹாம் மஸ்ஜித்தில் தங்கியிருப்பார்கள்.
அவ்வாறே அதேதினத்தில் இஷா தொழுகைக்கு பின்னர் ஹரோ மஸ்ஜித்தில் தங்கியிருப்பார்கள்.
இதன்போது சுவிஸ்சர்லாந்தில் பள்ளிவாசல் வாங்குவதற்கான உங்கள் நிதிஉதவிகளை (சதக்கா) இவர்களிடம் வழங்கலாம். இந்த புனித ரமளான் காலத்தில் பள்ளிவாசலை வாங்குவதற்காக வழங்கப்படும் நிதியுதவிகள் நமக்கு தாராள நன்மைகளைப் பெற்றுத்தரும். இந்நிலையில் லண்டனிலுள்ள இலங்கை முஸ்லிம்கள் தம்மால்முடிந்த உதவிகளை நல்குவார்கள் என ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய எதிர்பார்க்கிறது.
Information regarding London visit
European Islamic Media Foundation
Al Masjidul Rawdah
Purpose of visit to London: fund rise project to buy the Masjid
Date: 09.08.201 - 13.08.2012
Meeting point at London:
After Ma^rib Prayers at Eastham Masjid-London
After Isha prayers at Harrow Masjid - London
Contact Number in London: 0041 77 943 75 49 (Haneef / Nazar)
If you need any other information please contact this E-mail adress. eimf@live.de
Information regarding London visit
European Islamic Media Foundation
Al Masjidul Rawdah
Purpose of visit to London: fund rise project to buy the Masjid
Date: 09.08.201 - 13.08.2012
Meeting point at London:
After Ma^rib Prayers at Eastham Masjid-London
After Isha prayers at Harrow Masjid - London
Contact Number in London: 0041 77 943 75 49 (Haneef / Nazar)
If you need any other information please contact this E-mail adress. eimf@live.de
Why don´t going to ask Saudi arabia financial help for buy this mosque?Mostly in europe mosque funds aid from saudi arabian given money.I know in europe if we buy mosque very expensives so without this saudi arabian help little difficults.
ReplyDeleteI wish this Swiss live brothers make contects to saudi arabia.Also need to proof them very trustable dockuments.Anyway good work buying mosque may Allah help them.Jasakallah khairan!