Header Ads



தம்புள்ள புனித அபிவிருத்திக்கு தடையாக இருப்பவர்களை வெளியேறுமாறு உத்தரவு


தம்புள்ள புனித நகர அபிவிருத்தித்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அந்த பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் தடையாக இருப்பார்கள் என்பதால்,அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தம்புள்ள பிரதேச செயலாளர் லக்ஷ்மி ஹேவாபத்திரன அறிவித்துள்ளார்.

காணிகளை கையகப்படுத்தும் 1979 திருத்தச் சட்ட்தின் 460 அதிகாரத்தின்படி தம்புள்ளை புனித பூமி பகுதியில் இருந்து 72 குடும்பங்களை வெளியேற்றப்பட உள்ளன. gtn

1 comment:

Powered by Blogger.