Header Ads



திருகோரணமலையில் தீ விபத்து (படங்கள் இணைப்பு)

இம்ரான் பரீட்

திருகோணமலை மத்திய வீதி இலக்கம் 249 ராஜ்மன் ஏஜன'ஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தீப்படித்து எரிந்துள்ளதுடன் அருகில் உள்ள கடைகளும் பாதிபுபுக்குள்ளாகியுள்ளது.

சுமார் ஒரு மணித்தியாலய நேரத்திற்குப் பின் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பொது மக்கள் உதவியுடன் கட்டுப்பாடுக்கு கொணண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பொலிஸார் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.












5 comments:

  1. அது சரி இந்த பாவாடை தாவானிக்கு இங்கு என்ன அவ்வளவு கரிசியனம் தீயணைப்புப்படையினர் அவர்கள் வேலையே பார்ப்பார்கள் அல்லவா இவர் ஒரு கையால் இந்த பைப்பை தொட்டால் டிவி யிலும் பேப்பரிலும் வந்து அந்த மன்னர் ராயப்பு பாவாடை தாவணியை போல் தானும் திருகோணமலையின் ததா எனும் நினைப்பு போலும்

    ReplyDelete
  2. @ Rayeesa Law,
    நேரடியாக காணாமலும், களத்தில் இருக்காமலும், குறித்த இடத்தில் இருந்தவர்களின் எதுவித உறுதியான குற்றச் சாட்டுக்களும் இல்லாத நிலையிலும் ஒரு சில புகைப்படங்களை மட்டும் பார்த்துவிட்டு, நமக்கு தெரியாத ஒருவரை வீணாக குறை கூறாமல் இருப்பதே சிறந்தது. மன்னாரில் ஒரு புலி இருக்கின்றது என்பதற்காக, எல்லோருமே அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாமாக வலிந்து அவர்களை விமர்சிக்கத் தேவையில்லை.

    நேரில் கண்டும், ஒன்றையுமே காணாதது போல எஸ்கேப் ஆகிவிட்டு, எல்லாம் முடிந்ததும் வந்து வெற்று அறிக்கை மட்டும் விடும் முஸ்லிம் அரசியல் வாதிகளையும் சற்று ஞாபகப் படுத்திக் கொள்ளுவோம்.

    (உங்கள் Profile Picture ஐ முதலில் மாற்றுங்கள்)

    ReplyDelete
  3. LA VOIX ITHU FRENCH IL THE VOICE ENBATHU THERIYUM ANAL INTHTHA LOGO SUM PEYARUM NORWAY EUROVISION. ENBTHUM EMAKKU PURIYUM MUTHALIL THAMMAIPATTI SINTHIKKAVUM PENKALUKKU AFGHANISTAN POLA ADAKKAATHEERKAL

    ReplyDelete
  4. 'அநீதி அநியாயம்' என்ற பொருத்தமான பெயரைக் கூட கவனக் குறைவாக, ஒரே எழுத்தை இரண்டு தடவைகள் மிஸ் பண்ணி, பொருத்தமில்லாமல் பெயர் சூடிக் கொண்டு, பொருத்தமில்லாத கருத்துக்களை, தமிழுக்கும் இல்லாமல், ஆங்கிலத்துக்கும் இல்லாமல், அரை குறையாய் யாருக்கும் புரியாமல் அரவானித்தனமாக பதிந்து அடுத்தவரை இம்சை பண்ணுவது மட்டுமல்லாமல், ஷீயாக்களுக்கு வேறு
    வக்காலத்து, இந்த நிலைமையில், பெண்கள் ஒழுக்கமாக இருப்பதும் பிடிக்காமல், 'முத்தா' என்ற பெயரில் விபச்சாரத்திட்கு அனுமதி வழங்கியுள்ள ஷீயா மதத்தவன் போல, பெண்கள் ஆபாச சமிக்ஞை கொண்ட படங்களை Profile picture ஆக போடுவதனை வரவேற்கின்றது ஒன்று.

    படத்தைப் போட்டவர்களே, அல்லாஹ்வின் அருளால் தவறை உணர்ந்து திருந்தினாலும், ஷீயா மதத்தினருக்கு வக்காலத்து வாங்குபவனுக்கு பொறுக்குதில்லை. விபச்சாரத்தை ஊக்குவிக்கும் ஷீயா மதத்தினருக்கு வக்காலத்து வாங்குபவனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா?

    ReplyDelete
  5. Neethi Niyaayam என்கின்ற புலம்பல் காரனின் cooment ஐ அனுமதித்த நீங்கள், எனது பதிலை மட்டும் புறக்கணிப்பது எவ்வகையில் நியாயம்?

    நீக்குவதாக இருந்தால் இரண்டையும் நீக்கவும். நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.