சம்மாந்துறையில் மூன்று சமூகங்களும் ஒன்றிணைந்து இப்தார் (படங்கள் இணைப்பு)
ஹப்றத்
மூன்று சமுகங்களும் ஒன்றிணைந்த சம்மாந்துறை பிரதேச செயலக இப்தார் நிகழ்வும் நோன்பின் மான்புகள் தொடர்பான சன்மார்க்க சொற்பொழிவும் நேற்று (08)சம்மாந்துறை பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க,முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது மௌலவி எம்.எல்.எம்பஸீர் மதனி நோன்பின் மான்புகள் தொடர்பான சன்மார்க்க சொற்பொழிவும் மௌலவி எம்.ஐ.அச்சுமுஹம்மது துஆப் பிராத்தனையும் செய்யப்பட்டது.
New fashion creation only Sri lanka.....ifthar with kuffar communities.
ReplyDeleteYes naushad, it is a trend here in Sri Lanka.
ReplyDeleteIt has nothing to do with Islam.