Header Ads



போலி அரபு மத்ரசா பெயரில் பணம் சேகரிப்பு - புத்தளம் பெரிய பள்ளிவாசல் எச்சரிக்கை

ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல்
 
முகம்மதியா அரபுக் கல்லூரி என்ற பெயரில் ஊரில் உள்ள சில முக்கிய பிரமுகர்களின் பெயர்களை வைத்து புத்தளம் மற்றும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் போலியான முறையில் டிக்கெட் மூலம் பணம் வசூலிக்கப்பட்டு வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
...................................................... என்ற பெயரை உடைய மேற்படி நபர் இன்னும் சில ஏமாற்றுப் பேர்வழிகளுடன் இணைந்து இதுவரைக்கும் பெரும் தொகையான பணத்தை சேகரித்துள்ளார்.
 
மேற்படி நபரின் விடயத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.
 
புத்தளம் பெரிய பள்ளிவாசல். 
 
(032 2267451 )
 





 

No comments

Powered by Blogger.