Header Ads



ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

ஹப்றத்

பயிற்றுவிப்புக்குமான சர்வதேச கலாசார மையத்தின் அனுசரணையில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பாலமுனைக் கிளையினால் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நான்கு நாள் இஸ்லாமிய கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (07) பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில்; மௌலவி ஏ.ஆர். றபீக்(மதனி) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜம்மியத்துல் உலமாவின் பாலமுனைக் கிளையின் தலைவர் மௌலவி யூ.எல். இப்றாஹிம், அதிபர் ஐ.எல். பாஹிம் உட்பட விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்பயிற்சிநெறியில் திறமைகளை வெளிக்காட்டிய மானவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.











No comments

Powered by Blogger.